மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது!
*மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.*
*ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.*
*இரண்டாவது கட்ட தேர்தல் - ஏப்ரல் 18ஆம் தேதி.*
*மூன்றாவது கட்ட தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும்.*
*வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்படும் -
*10 லட்சம் காவல்நிலையங்கள் தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன
*மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன -
*பிரச்சனைக்குரிய வாக்குசாவடிகளில் சிசிடிவி பொருத்தப்படும் -
*வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இந்தமுறை இடம்பெறும்
*சொத்து விவரங்களை வேட்பாளர்கள் முழுமையாக தாக்கல் செய்யாவிட்டால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் தலைமை தேர்தல் ஆணையர்.*
*பொதுமக்கள் புகார் அளிக்கும் விதமாக இலவச மொபைல் ஆப் அறிமுகப்படுத்தும்.*
*தேர்தல் தொடர்பான புகார்களை...

