புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது!

*மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.*

*ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.*

*இரண்டாவது கட்ட தேர்தல் – ஏப்ரல் 18ஆம் தேதி.*

*மூன்றாவது கட்ட தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும்.*

*வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்படும் –

*10 லட்சம் காவல்நிலையங்கள் தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன

*மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன –

*பிரச்சனைக்குரிய வாக்குசாவடிகளில் சிசிடிவி பொருத்தப்படும் –

*வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இந்தமுறை இடம்பெறும்

*சொத்து விவரங்களை வேட்பாளர்கள் முழுமையாக தாக்கல் செய்யாவிட்டால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் தலைமை தேர்தல் ஆணையர்.*

*பொதுமக்கள் புகார் அளிக்கும் விதமாக இலவச மொபைல் ஆப் அறிமுகப்படுத்தும்.*

*தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.*

*தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆண்ட்ராய்டு ஆப்-மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.*

*நடவடிக்கைகள் செய்தியாக வெளியிடப்படும் –

*வாக்குபதிவு சம்பந்தமான புகார்களை அளிக்க 24 மணி நேரமும் இலவசமாக தொடர்பு கொள்ளும் எண்கள் அறிமுகப்படுத்தபடும்.*

*நாடாளுமன்றத் தேர்தலில் 17.4 லட்சம் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன*

*அனைத்து பூத்களிலும் விவிபாட் பயன்படுத்தப்படும்

*அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள்-

*மாற்றுத்திறனாளிகளுக்காக தனி ஆப் உருவாக்கப்படும் – சுனில் அரோரா*

512 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன