வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இரவில் மனைவியை “விருந்தாக்கும்” விநோதமான கணவர்கள்!
விருந்தினர்களுக்கு இரவில் மனைவியை "விருந்தாக்கும்" மக்கள்
ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு நமிபியா, இந்தநாட்டில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடின மக்கள் இருக்கிறார்கள்.
இவர்களிடம் “Okujepisa omukazendu” என்ற விநோதமான பழக்கம் இருக்கிறது. அதன் அர்த்தம் "விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கு".
இந்த விநோத பழக்கத்தின் “Okujepisa omukazendu” என பெயர். இதன்படி ஒருவர் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அந்த விருந்தினருக்கு அன்று இரவு அவர்கள் வீட்டில் தங்கினால் அப்பொழுது கணவன் தன் மனைவியை அந்த விருந்தினருக்கு "விருந்தாக்க" வேண்டுமாம். இதுதான் அந்த பழங்குடியின மக்களின் பழக்கமாம்
இப்படியாக தன் மனைவி விருந்தினருடன் சந்தோஷமாக இருக்கும் போது கணவன் வேறு அறையில் தங்கி கொள்ள வேண்டும்,
வேறு அறை இல்லை என்றால் வீட்டிற்கு வெளியில் படுத்துக்கொள்ள வேண்டும் எக்காரணத்தை க...
