திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: Open Window

விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்கும் அசத்தலான காமெடி டிராமா!

விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்கும் அசத்தலான காமெடி டிராமா!

HOME SLIDER, TV news, செய்திகள்
    Trend Loud India Digital மற்றும் இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார். அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. எழுத்து & இயக்கம் விக்னேஷ் விஜயகுமார்     கிரியேட்டிவ் புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி இத்தொடரை தயாரிக்கிறார். சஞ்சய் சுபாஷ் & வித்யா...