புதன்கிழமை, செப்டம்பர் 30
Shadow

Tag: padmashri awards 2022 tricks

சௌகார் ஜானகி, சுந்தர் பிச்சை உட்பட பத்ம விருது பெறும் தமிழர்கள்!

சௌகார் ஜானகி, சுந்தர் பிச்சை உட்பட பத்ம விருது பெறும் தமிழர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், பத்ம பூஷண் விருதுக்கு 17 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.   நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், பிரபா அத்ரே, ராதேஷ்யம் கேம்கா, கல்யாண் சிங் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பிரபல பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் கலை ச...