வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

Tag: policy

குடிமகனின் விருப்பத்தின்படி கருணை கொலை செய்த கொலம்பிய அரசு!

குடிமகனின் விருப்பத்தின்படி கருணை கொலை செய்த கொலம்பிய அரசு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
குடிமகனின் விருப்பத்தின்படி கருணை கொலை செய்த கொலம்பிய அரசு! லத்தீன் அமெரிக்கா நாடான கொலம்பியாவை சேர்ந்தவர் விக்டர் எஸ்கோபர் (60). நீரிழிவு நோய் மற்றும் இதய கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், உடல்நிலை மோசமடைந்து எப்போதும் வீல் சேரிலேயே நடமாடும் நிலை ஏற்பட்டது. மேலும், நுரையீரல் பாதிப்பால் அவருக்கு சுவாசிப்பதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதுபோன்ற பல்வேறு நோய்கள் இருந்ததால் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அரசிடம் பலமுறை இவர் மனு அளித்தார். ஆனால், அவை  நிராகரிக்கப்பட்டன. இதனால், அவர் கடும் மன வேதனை அடைந்தார். ‘குணப்படுத்த முடியாத நோய் உள்ளவர்களை  கருணை கொலை செய்யலாம்,’ என கடந்த 1997ம் ஆண்டு கொலம்பியா அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், எஸ்கோபருக்கு அப்படிப்பட்ட நோய்  இல்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றார். ...