புதன்கிழமை, மே 20
Shadow

Tag: Producer council elaction

சிங்காரவேலன் வெளியிடும் நிழல் பட்ஜெட் ஆர்வக்கோளாறா?  அதிர்வலையா? 

சிங்காரவேலன் வெளியிடும் நிழல் பட்ஜெட் ஆர்வக்கோளாறா?  அதிர்வலையா? 

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக சிங்காரவேலன் வெளியிடும் நிழல் பட்ஜெட் ஆர்வக்கோளாறா?  அதிர்வலையா? தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி@முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் போட்டியிடுகின்றனர் இவர்களை தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், இரண்டுதுணை தலைவர் பதவிக்கு சுயேச்சையாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக ஏற்கனவே பதவியில் இருந்தவர் கதிரேசன் இவர் பொறுப்பில் இருந்த காலத்தில் ...