புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Radhika Apte

விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே!

விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே! தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன். ஆனாலும் எனக்கு திருமண முறைகள் மீது நம்பிக்கையே இல்லை. அப்படியென்றால் எதற்காக நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று என்னை கேட்கலாம். நான் விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டேன். இங்கிலாந்து இளைஞரை மணந்தாலும் இப்போது நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். அவ்வப்போது இங்கிலாந்துக்கு சென்று எனது கணவரை சந்தித்துவிட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக எனது கணவரை பிரிந்து நான் தன...
வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே!

வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது - ராதிகா ஆப்தே! ராதிகா ஆப்தே நடிப்பில் ‘தாண்டவ்’ என்ற வெப் சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்துக் கடவுள்களை தவறாக சித்தரித்து ஒளிபரப்பான இந்த தொடரை தடை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிசை உடனடியாக நீக்க வலியுறுத்தி நடிகை கங்கணா உள்ளிட்ட பல பிரபலங்கள் போர்கொடி உயர்த்தினர். இதை பார்த்த மத்திய அரசு, ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் சட்ட விதிமுறைகளை வகுத்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளதாவது, ’ஒரு விஷயத்திற்கு எதிராக மாற்று கருத்து உருவாகும்போது சுதந்திரத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் இடம் கொடுக்க வேண்டும். நமது வாழ்க்கை எங்கே சென்று கொண...
படுகவர்ச்சியான படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே

படுகவர்ச்சியான படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ராதிகா ஆப்தே இந்தி சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கபாலியில் நடித்த அவருக்கு மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் ஆசை உள்ளது. இந்நிலையில் மேக்சிம் பத்திரிகைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேக்சிம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படம் வெளியாகி உள்ளது. லெதர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். ராதிகா ஆப்தேவின் புகைப்படங்களை மேக்சிம் இந்தியா டுவிட்டரில் வெளியிட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் இது போன்று கவர்ச்சி போஸ் கொடுப்பது சாதாரணம். மேக்சிம் பத்திரிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களை ராதிகாவும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேக்சிம் போட்டோஷூட் வீடியோவையும் ராதிகா ஆப்தே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்....