ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: Raja

ஐகோர்ட்டை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால்  தலைமறைவான எச்.ராஜா!?

ஐகோர்ட்டை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் தலைமறைவான எச்.ராஜா!?

HOME SLIDER, NEWS, செய்திகள்
    ஐகோர்ட்டை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால்  தலை மறைவான எச்.ராஜா!     உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் போலீசாரிடம் ஐகோர்ட்டை எச்.ராஜா இழிவுபடுத்தி பேசினார்.   நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவில், ஹெச்.ராஜா-விற்கு கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சமர்ப்பிக்க உத்தரவு.   முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்...
விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயம் ராஜா… எதற்காக…

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயம் ராஜா… எதற்காக…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  படம் தொடங்காமல் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயம் ராஜா. விஜய் நடிப்பில் தான் இயக்க இருக்கும் படம் தள்ளிப்போவது ஏன் என இயக்குனர் மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய் இப்போது ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தளபதி 63 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். விஜய் 63 படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அடுத்தப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்நிலையில் தான் இயக்குவதாக பேசப்பட்ட விஜய் படம் தொடங்காமல் தாமதமாவது ஏன் என இயக்குனர் மோகன் ராஜா விளக்கமளித்துள்ளார். அதில் ‘விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்காக விஜய் தயாராக இருக்கிறார். படம் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டுத...