சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: Ravi varman painting madels

ரவி வர்மன் ஓவியம் போல மாடல் ஆன நடிகைகள்!

ரவி வர்மன் ஓவியம் போல மாடல் ஆன நடிகைகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ரவி வர்மன் ஓவியம் போல மாடல் ஆன நடிகைகள்! ரவி வர்மாவின் எழில்மிகு ஓவியத்திற்கு புகைப்பட கலைஞரான ஜி வெங்கட் ராம் உயிர் கொடுத்துள்ளார். ’நாம்’ என்ற அறக்கட்டளையின் 2020 காலண்டருக்குகாக  வெங்கட் ராம் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது. ரவி வர்மாவின் ஓவியம் போன்று உடை, அணிகலன்கள் மற்றும் பாவனைகளுடன் எடுக்கப்பட்ட நடிகைகளின் புகைப்படங்கள் நிஜத்திற்கும் நிழலிற்கும் இடையேயான வித்தியாசத்தை குறைத்துள்ளன ஓவியத்தை போன்று நடிகைகள் சுருதி ஹாசன், சமந்தா, ரம்யாகிஷ்ணன், நதியா, குஷ்பு, ஷோபனா, பிரியதர்ஷினி கோவிந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், லிஸ்ஸி லஷ்மி, லஷ்மி மஞ்சு ஆகியோர் புகைப்படங்களுக்கு மாடலாகி உள்ளனர். இதில் குஷ்புவின் புகைப்படத்திற்கு வழக்கம் போல இயக்குனர் பார்த்திபன் கமெண்ட் ஒன்றை பதிவு செய்து சர்ச்சையில் சிக்கினார்....