சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: rrr movie news

நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம் – இயக்குனர் ராஜமவுலி

நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம் – இயக்குனர் ராஜமவுலி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
சென்னையில் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் ராஜமவுலி பேசியதாவது: நான்கு வருடங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதனால் அரசியல் பேச வேண்டாம், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தைக் குறித்து மட்டும் பேசுவோம் சென்னை வரும்போது பள்ளி மாணவனைப் போல் உணர்கிறேன். சென்னை எனக்கு ஒரு பள்ளி. அனைத்தையும் கற்றுக் கொடுத்தது. ஏன் ஹாலிவுட் நடிகர்களை படமெடுக்க வேண்டும்? நம் நடிகர்களே மிகவும் திறமையானவர்கள்தான். நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம். தமிழில் யாராக இருந்தாலும் என் கதை யாரை ஹீரோவாக தேர்வு செய்கிறதோ அவர்களை தான் நான் இயக்குவேன். பாகுபலியைப் போன்றே ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நிச்சயமாக பேசப்படும் என தெரிவித்தார...
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர்

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர்

HOME SLIDER, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள்
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.   https://www.youtube.com/watch?v=oO8TTM2FgIA&t=1s   டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது...
Making video of RRR movie that will amaze the fans

Making video of RRR movie that will amaze the fans

CINI NEWS, HOME SLIDER, MOVIES
Making video of RRR movie that will amaze the fans Following the huge success of Bhagwati, Rajamavuli is currently working on the upcoming film Ratham Ranam Relathiram (RRR). The film stars popular Telugu actors Ramcharan Teja and Jr. NDR in the lead roles and is being produced in 5 languages ​​including Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi. Keeravani is composing the music for the film which is being produced by TV Tanayya. The shooting of the film is nearing completion. In this regard, the film crew has released the making video of the RRR film today. This making video which is located to amaze the fans is going viral on social websites. https://twitter.com/RRRMovie/status/1415544340785471498?s=20