வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: Sakshi Agarval

சபாஷ்! சீன தயாரிப்பான டிக்டாக்கை தூக்கி எறிந்த சாக்‌ஷி அகர்வால்!!

சபாஷ்! சீன தயாரிப்பான டிக்டாக்கை தூக்கி எறிந்த சாக்‌ஷி அகர்வால்!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  இனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை - நடிகை சாக்‌ஷி அகர்வால் நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர். “பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன். இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று கூறினார். நடிகை சாக்‌ஷ...
எழில் இயக்கத்தில் ஜி வி.படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாம் சாக்‌ஷி அகர்வாலுக்கு…

எழில் இயக்கத்தில் ஜி வி.படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாம் சாக்‌ஷி அகர்வாலுக்கு…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  எழில் இயக்கத்தில் ஜி வி.படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாம் சாக்‌ஷி அகர்வாலுக்கு... ரஜினி சார் நடித்த காலா திரைப்படத்தில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் எனது திரைப்பட வாழ்க்கையில் மைல்கல்லாக அமையும். அத்துடன் எழில் சார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடனும் இணைந்து நடித்து வருகிறேன். இது ஒரு ஹாரர் கலந்த நகைச்சுவை படம். எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் நம்மிடம் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரது இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. அதேபோல் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் அவரோடு மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த படத்தில் பாவாடை தாவணி கட்டி நெல்லை தமிழில் பேசி...