திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: samantha akkineni

சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘யசோதா’, ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் முன்னணி இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்க, சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். இப்படத்தில், மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நீலிமா குணா, மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க பிரபல தயாரிப்பா...
“திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான்” -நாக சைதன்யா

“திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான்” -நாக சைதன்யா

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள், நடிகைகள்
"திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான்" -நாக சைதன்யா நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், இவர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா விவாகரத்து என்பது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் விவாகரத்துக்கு பின் சமந்தா சந்தோசமாக இருந்தால் தனக்கும் சந்தோசம்தான் என்றும் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான் என்றும் அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒத்துப்போகும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் சமந்தா நடித்த ’மஜ்லி’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
சமந்தா பிரிவு ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா!

சமந்தா பிரிவு ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி மற்றும் தென்னிந்திய இந்துமத சடங்குகளின்படி அவர்களது திருமணம் இரண்டு முறை நடைபெற்றது. திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில்  வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும். நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு, சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன்-மனைவியாகப் பிரிந்து செல்ல முடிவு செய்தோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் உறவின் அடிப்படையானது எங்களுக்கிடையில் எப்போதும் ஒரு சிறப்புப் பிணைப்பைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் நாக சைதன்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில்  தந்தை ந...
சமந்தா- நாக சைத்தன்யா  திருமண செலவு!  இத்தனை கோடியா?

சமந்தா- நாக சைத்தன்யா திருமண செலவு! இத்தனை கோடியா?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
சமந்தா- நாக சைத்தன்யா திருமண செலவு! இத்தனை கோடியா? பல்லாவரத்து பொண்ணு என தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் முதன்முதலாக தனது பயணத்தை தொடங்கி பின் சின்ன சின்ன படங்கள் நடித்து இப்போது முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக ஹிட் படங்கள் கொடுத்த இவர் விரைவில் ஹிந்தியில் படம் நடிப்பார் எனப்படுகிறது. பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கூட அண்மையில் நடிகை சமந்தாவுடன் நடிக்க விரும்புவதாகவும், பேமிலி மேன் 2 படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்றும் கூறியுள்ளார். இந்த நேரத்தில் தான் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என வைரலாக செய்திகள் பரவி வருகின்றன. சமந்தா-நாக சைத்தன்யாவின் திருமணம் மிகவும் கோலாகலமாக கோவாவில் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள நடந்தது. அக்டோபர் 6, 2017ம் ஆண...