வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

Tag: samantha instagram live

சமந்தா- நாக சைத்தன்யா  திருமண செலவு!  இத்தனை கோடியா?

சமந்தா- நாக சைத்தன்யா திருமண செலவு! இத்தனை கோடியா?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
சமந்தா- நாக சைத்தன்யா திருமண செலவு! இத்தனை கோடியா? பல்லாவரத்து பொண்ணு என தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் முதன்முதலாக தனது பயணத்தை தொடங்கி பின் சின்ன சின்ன படங்கள் நடித்து இப்போது முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக ஹிட் படங்கள் கொடுத்த இவர் விரைவில் ஹிந்தியில் படம் நடிப்பார் எனப்படுகிறது. பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கூட அண்மையில் நடிகை சமந்தாவுடன் நடிக்க விரும்புவதாகவும், பேமிலி மேன் 2 படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்றும் கூறியுள்ளார். இந்த நேரத்தில் தான் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என வைரலாக செய்திகள் பரவி வருகின்றன. சமந்தா-நாக சைத்தன்யாவின் திருமணம் மிகவும் கோலாகலமாக கோவாவில் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள நடந்தது. அக்டோபர் 6, 2017ம் ஆண்ட...