சனிக்கிழமை, செப்டம்பர் 12
Shadow

Tag: secret signs a woman wants you

மனைவிய கட்டாயப்படுத்தி “அது” வைச்சிக்கிட்டா கம்பி எண்ண வேண்டியதுதான்! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!

மனைவிய கட்டாயப்படுத்தி “அது” வைச்சிக்கிட்டா கம்பி எண்ண வேண்டியதுதான்! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொள்வதும் ஒரு வகையான பாலியல் வன்கொடுமை தான் என கூறி கணவர் மீதான வழக்குப் பதிவை நீக்குவதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விருப்பமில்லாத மனைவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர் தனது மகளையும் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்ததாக புகார் அளித்ததால், அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மனைவி கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை நீக்க வேண்டும் என்பதற்காக கணவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் ...