புதன்கிழமை, நவம்பர் 4
Shadow

Tag: Silamabarasan

‘பத்து தல’ படத்தில் இணைந்த சாயிஷா ஆர்யா!

‘பத்து தல’ படத்தில் இணைந்த சாயிஷா ஆர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.   இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், 'பத்து தல' திரைப்படத்தில் ஆர்யாவின் மனைவி நடிகை சாய்ஷா ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடி...
யுவன் இசையில் பாடிய சிம்பு!

யுவன் இசையில் பாடிய சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
யுவன் இசையில் பாடிய சிம்பு! இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், நடிகர் சிம்புவும் நெருங்கிய நண்பர்கள். இவர் இருவரும் இணைந்து பணியாற்றிய ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்திற்கும் யுவன் தான் இசையமைக்கிறார். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை சிம்பு பாடி உள்ளார். இதில் காளிதாஸ் ஜெயராமும், மேகா ஆகாஷும் நடித்துள்ளனர். பிரபல நடன இயக்குனர் சாண்டி இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்த ஆல்பம் பாடலின் வீடியோ விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....