புதன்கிழமை, செப்டம்பர் 23
Shadow

Tag: smriti mandhana height

2021ன் ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா

2021ன் ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2021ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார். மந்தனா 22 சர்வதேசப் போட்டிகளில் 38.86 என்ற சராசரியில் ஒரு சதம் மற்றும் 5 அரை சதங்களுடன் 855 ரன்கள் எடுத்தார். 2021ஆம் ஆண்டில் கிரிக்கெட்டிற்கான மந்தனாவின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடரில், இந்தியா சொந்த மண்ணில் 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது இரண்டு வெற்றிகளிலும் மந்தனாவின் பங்கு மிகவும் முக்கியமானது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 158 ரன்களைத் துரத்தியபோது, ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்தார் மந்தனா, அது தொடரை சமன் செய்ய உதவியது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் எடுத்தார்  ...