வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: snow accident pakistan

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகளில் 22 பேர் கார்களிலேயே உறைந்து உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகளில் 22 பேர் கார்களிலேயே உறைந்து உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகளில் 22 பேர் கார்களிலேயே உறைந்து உயிரிழப்பு! பாகிஸ்தானின் முர்ரே பகுதியில் வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது உறைபனி நிலவியதால் சுற்றுலா பயணிகளில் பலர் தங்கள் கார்களிலேயே உறைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது பாகிஸ்தானில் புகழ்பெற்ற மலைஸ்தலங்களில் ஒன்றாக முர்ரே பகுதி திகழ்கிறது. தற்போது அங்கு கடும் பனிப்பொழிவு பெய்துவருகிறது. ஆட்களே உறைந்துபோகும் அளவுக்கு உறைபனி நிலவுகிறது. இதனால் அங்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். 15 ஆண்டுகளில் இல்லாத அளவு சுற்றுலா பயணிகள் குவிந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் முர்ரி நோக்கி வரும் பாதைகளில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது உறைபனி நிலவியதால் சுற்றுல...