திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: soundarya rajinikanth divorce

காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்… அதிர்ச்சியில் ரஜினி!

காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்… அதிர்ச்சியில் ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
    தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பல கோடி ரசிகர்களை உலகம் முழுதும் வைத்திருக்கிறார். இவருடயை மூத்த மகள் ஐஸ்வர்யா. பிரபல சினிமா தயாரிப்பாளரான அவருக்கு நடிகர்  தனுஷுக்கும் 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இது ஒரு காதல் திருமணம். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகள் மீது ரஜினி எப்போதும் மிக பாசமாக இருப்பார்.   தமிழ்நாட்டில் உள்ள செலிபிரட்டி தம்பதிகளில் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் முக்கிய இடமுண்டு. சமீப காலமாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதை நடிகர் ரஜினியே பல முறை சமரசம் செய்து வைத்தார் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில், தனுஷும் ஐஸ்வர்யாவும் மனமொத்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.   இதுகுறித்த தனுஷுன் ட்விட்டர் பதிவில், ‘18 வருடங்களா...