வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: tamil film

பாலா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி!

பாலா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குநர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் சரியான திசையை காட்டியவர் இயக்குநர் பாலா. நந்தாவுக்கு பிறகே சூர்யா என்ற நடிகர் தனித்தன்மையுடன் வெளிப்பட ஆரம்பித்தார். இதையடுத்து பாலாவின் பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் சூர்யா. பின் பாலா தயாரித்த மாயாவியிலும் சூர்யா நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். பின்னர் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து மாஸ் ஹீரோவானார் சூர்யா. பாலாவை பொறுத்தவரை அவன் இவன், தாரை தப்பட்டை என்று அடுத்தடுத்து சுமாரான படங்கள் தந்து ஜோதிகாவை வைத்து நாச்சியார் படத்தை இயக்கி, தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் அவருக்கு அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா பெரு...
நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது!

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை உறுதி செய்து தற்போது படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘எனிமி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஷால் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் மிரட்டும் ட்ரெய்லரும் யுவனின் இசையும் கவனம் ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியது.   கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ’வீரமே வாகை சூடும்’ வெளியாகவிருந்த நிலையில், கொரோனா சூழலால் வெளியீட்டைத் தள்ளி வைத்தது படக்குழு. ஆனால், தற்போது தமிழக...
குடியரசு தினத்தில் வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”

குடியரசு தினத்தில் வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகிறது,  நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்படம் ! நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும் “.  அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம். இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு இப்படம் அனைத்து கட்ட பணிகளும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதையில்  விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு பணிகளில்...