புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: valimai first look

வழக்கு போட்டவரிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட வலிமை இயக்குனர் திட்டம்!

வழக்கு போட்டவரிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட வலிமை இயக்குனர் திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜித்தின் ‘வலிமை’ படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அப்படத்திற்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த ஜெயகிருஷ்ணனிடம், இயக்குநர் ஹெச் வினோத், 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்குது. ‘நேர்கொண்டப் பார்வை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக 'வலிமை' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திர்த்தில் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரித்த இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப பின், கடந்த மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘வலிமை’ படம் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், விமர்சனரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில், படத்தை பார்த்த சிலர், 'மெட்ரோ' படத்தின் ...
ரிலீசுக்கு முன்பே சாதனைகளை தொடங்கிய அஜீத்தின் வலிமை!

ரிலீசுக்கு முன்பே சாதனைகளை தொடங்கிய அஜீத்தின் வலிமை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    வலிமை திரைப்படம் குறித்து ஒரு சின்ன அப்டேட் கிடைக்காதா? என்று பல மாதங்களாக ஏங்கித் தவித்த நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு சமீப நாட்களாக போதும் போதும் என்கிற அளவிலான ப்ரோமோ வீடியோக்கள் மற்றும் ரிலீஸ் குறித்த அப்டேட்கள் கிடைத்த வண்ணம் உள்ளது. முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள தேதி தான் - பிப்ரவரி 24. அப்படியாக இந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் முன்பதிவுகள் படுவேகமாக நடந்து வரும் நிலைப்பாட்டில் வலிமை திரைப்பட ரிலீஸ் குறித்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. அது வலிமை திரைப்படமானது மொத்தம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறித்த அப்டேட் ஆகும். போட்டிபோட்டுக் கொண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்யும் ரசிகர் கூட்டத்தை வைத்து பார்க்கும் போது வலிமை திரைப்படம் ...