திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: valimai release date confirm

அப்பாடா ஒரு வழியா அஜித்தின் வலிமை ரிலீஸ் அப்டேட் வந்துடுச்சி!

அப்பாடா ஒரு வழியா அஜித்தின் வலிமை ரிலீஸ் அப்டேட் வந்துடுச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்தார். இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதோடு படத்தின் பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றது இந்நிலையில் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பெரும்பா...