ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: Velammal school

வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் கொரானா இல்லாத இடத்தை தேட வேண்டியுள்ளது – சூரி ஆதங்கம்

வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் கொரானா இல்லாத இடத்தை தேட வேண்டியுள்ளது – சூரி ஆதங்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் கொரானா இல்லாத இடத்தை தேட வேண்டியுள்ளது - வேலம்மாள் நிவாரண உதவி நிகழ்ச்சியில் சூரி ஆதங்கம் நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார். "வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்" மற்றும் "மாற்றம் பவுண்டேஷன்" மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார். நடிகர் சூரி பேசுகையில், "எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்று திறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில...