வெள்ளிக்கிழமை, மே 17
Shadow

Tag: vishal film factory

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது!

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை உறுதி செய்து தற்போது படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘எனிமி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஷால் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் மிரட்டும் ட்ரெய்லரும் யுவனின் இசையும் கவனம் ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியது.   கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ’வீரமே வாகை சூடும்’ வெளியாகவிருந்த நிலையில், கொரோனா சூழலால் வெளியீட்டைத் தள்ளி வைத்தது படக்குழு. ஆனால், தற்போது த...
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் ரவீணாவுக்கு தொல்லை கொடுத்தேன் – விஷால் ஓப்பன் டாக்

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் ரவீணாவுக்கு தொல்லை கொடுத்தேன் – விஷால் ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் விஷால் பேசும்போது, கொரோனாவின் இக்கட்டான சூழலில் இந்த விழா நடத்துவது குறித்து தயக்கம் இருந்தது. து.ப. சரவணனின் 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும் படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை கூப்பிட்டு பாராட்டினேன். அவரிடம், நல்ல கதை இருந்தால் கூறுங்கள் என்றேன். அப்படி உருவானது தான் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையை விட திரைக்கதை தான். புதிய இயக்குனருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை குடுத்திருக்கிறேன். சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. புது இயக்குனரிடம் நல்ல கதையெய் கேட்டு விட்டால், யுவன் தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன...
விஷால் சார் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க – விழா மேடையில் இயக்குனர் வேண்டுகோள்

விஷால் சார் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க – விழா மேடையில் இயக்குனர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஷால் சார் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க - விழா மேடையில் இயக்குனர் வேண்டுகோள் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு படக் குழுவினர் பேசியதாவது : நடிகர் மாரிமுத்து பேசும்போது, விஷாலுடன் இது எனக்கு 5வது படம். இயக்குனர் து .ப.சரவணனின் முதல் படம். ட்ரைலர் பாக்கும் போது நல்ல கதை என்று தெரிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும். விஷாலின் அப்பா ஒருமுறை கை குலுக்கினார். 3 நாட்களுக்கு கை வலித்தது. அந்த அளவுக்கு உடம்பை இரும்பு மாதிரி வைத்திருக்கிறார். அப்பாவே அப்படின்னா மகன் அடிச்சா எப்படி இருக்கும். விஷால் ஆக்‌ஷ்னலில் கலக்கி இருக்கிறார். இப்படத்தில் நடத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் சண...
குடியரசு தினத்தில் வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”

குடியரசு தினத்தில் வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகிறது,  நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்படம் ! நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும் “.  அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம். இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு இப்படம் அனைத்து கட்ட பணிகளும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதையில்  விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு பணிக...