“மெர்சல்” படத்தை இனிதே வரவேற்கிறது “விசிறி” படக்குழு.
தலைமுறை தலைமுறையாக நடைபெறும் ரசிகர்களின் மோதல்.
ஆம்!
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா” இவர்களின் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதல்…
“எம்.ஜி.ஆர். – சிவாஜி” , “ரஜினி – கமல்” என்று தொடர்ந்தது.
இன்றைய சூப்பர் ஸ்டார்களாகிய “தல – தளபதி” ரசிர்களின் மோதலை மையக்கருவாக கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் படம் “விசிறி”
“J Sa Productions” மூலமாக A.ஜமால் சாகிப்-A.ஜாபர் சாதிக் பெருமையுடன் வழங்க…
நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை கருவாக கொண்டு வெளிவந்த “வெண்நிலா வீடு” திரைப்படத்தின் இயக்குனர் “வெற்றி மகாலிங்கம்”, “மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ்” சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “விசிறி”
படத்தை வெளியிட தயாராக இருக்கும் படக்குழு... உலகத்தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் “இளைய தளப...
ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 பட ஆடியோ 27ம் தேதி துபாயில் பிரமாண்டமாக வெளியாகிறது..!
ஷங்கர் இயக்கத்தில் மெஹா பட்ஜெட்டில் உருவாகி வரும் ரஜினியின் 2.0 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் ஆடியோ ரிலீஸ் துபாயில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. வரும் 27ம் தேதி இந்த விழா துபாயில் நடக்கிறது.
தமிழ், இந்தி முன்னணி நட்சத்திரங்கள் பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
...
100% காதல்
கிரியேட்டிவ் சினிமாஸ் NY - சுகுமார் மற்றும் என்.ஜே என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் “100% காதல்” - தமிழ் திரைப்படத்தை எம். எம். சந்திரமௌலி இயக்க, கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்
முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான எம்.எம். சந்திரமௌலி, இத்திரைப்படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அதிரடி, மர்மம், வன்மம் என துரோகங்களும் வன்முறைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100% காதல், இத்தகைய சூழலில் ஒரு மாபெரும் புதிய திருப்பத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவிருக்கிறது.
தோட்டா தரணி கலைக்கு பொறுப்பேற்கிறார். நடன அமைப்பு பிரேம் ரக்ஷித், நிக்சன். கவிதா சச்சியும், A. மேக்னாவும் இணைந்து உடை வடிவமைப்பு வேலைகளை கவனித்து கொள்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ...
கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ' எக்ஸ் வீடியோஸ் ' .
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சஜோசுந்தர் பேசும் போது ,
" நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது . என் நண்பர் ஒருவர் எனக்கு , தான் பார்த்த பல விதமான வீடியோக்களைப் பகிர்வார். அப்படி ஒரு முறை அவர் அனுப்பிய வீடியோவைப்...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் "உயில் ஒன்று "
ஆம்ஸி பிலிம்ஸ் சார்பாக ஆம்ஸ்ட்ராங் பிரவீன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் தீபன் இயக்கியிருக்கும் திரைப்படம் "உயில் ஒன்று"
இன்றும் பல புரட்சிகர இயக்கங்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் நேதாஜி. நேதாஜி மரணம் இன்றுவரை உலக நாடுகளில் பேசப்படுகிறது. அவர் இறந்து விட்டார் என்று ஒரு சாரரும், இன்னும் இருக்கிறார் என்று நம்புபவர்களும் உண்டு. இதற்கான விடையை சொல்லும் படம் "உயில் ஒன்று"
இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி "விர்ச்சுவல் ரியாலிட்டி" virtual reality தொழில் நுட்பத்தில் படத்தின் தலைப்பை வெளியிட இருக்கிறார்கள். 60 சதவிகிதம் புது டெக்னாலஜிகளால் பார்ப்பவர்கள் வியக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை இயக்குனர் சீமான் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
விரைவில் "உயில் ...