பிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து..!
தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து...!!
தென்னிந்திய ஃபிலிம் சேம்பருக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் நடிகர் சங்கம் தனது வாழ்த்து தெரிவித்துள்ளது,
"சேம்பருக்கு புதியதாக தேர்ந்தெடுக்க பட்டுள்ள தலைவர் திரு.L சுரேஷ், துணைத்தலைவர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள திரு.A.சாய்பிரசாத், திரு.A.கணேஷ் திரு.V.P.மாதவன் நாயர், திரு.A.V.M.K.ஷண்முகம்,
கௌரவ செயலாளர்களாக தேர்ந்தெடுக்க பட்டுள்ள திரு.ரவி கொட்டாரக்கரா, திரு.N.ராமசாமி மற்றும் பொருளாளர் திரு.K.கிருஷ்ண ரெட்டி ஆகியோரை தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார வாழ்த்துவதோடு தங்களது சங்கத்திற்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தெரியப்படுத்திக்கொள்கிறோம். மேலும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள தென்னிந்திய நடிகர் சங்க செயற் குழு உறுப்ப...
