Faculty of Humanities and Science, Meenakshi Academy of Higher Education and Research organized the Yuvamanthan Model G20, a unique initiative for youth to excel in public speaking, diplomacy, and strategy, today on 5th Oct 2023. The summit witnessed the participation of over 203 students acting as leaders of G20 nations
Thrilled to announce that we successfully organised the Yuvamanthan Model G20! Over 203 students participated on 5th Oct 2023 to tackle global challenges. ???? Together, we're making waves towards a brighter future!
#Yuvamanthan #Y20 #G20 #YMG20 #PMOIndia #maherfhs
மாஸ் மஹாராஜா ரவிதேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்திய திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அனல் பறக்கும் டிரெய்லர் வெளியானது !!
இன்னும் 17 நாட்களில் புலியின் வேட்டை தொடங்குகிறது. மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை, ப்ளாக்பஸ்டர் இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா பிளாக்பஸ்டர்கள்- தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களுக்குப் பிறகு வரும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. சிறந்த தயாரிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரம்மாண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் அனைத்த...
"திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு 'ரத்தம்' படம் 100% திருப்தியை அளிக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது" - நடிகர் விஜய் ஆண்டனி!
பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றியை தரக்கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் கதாநாயகனாக விஜய் ஆண்டனி உள்ளார். அவருடைய இந்த வெற்றி, அடுத்து வரும் அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது வர்த்தக வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகவுள்ள அவரது ‘ரத்தம்’ படத்தின் முன்னோட்டங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
சி.எஸ்.அமுதனின் முந்தைய படங்களான ‘தமிழ்ப் படம்’ மற்றும் ‘தமிழ்ப் படம் 2’ ஆகியவற்றை பார்த்து சிரித்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு 'ரத்தம்' நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். முற்றிலும் வேறுபட்ட ஜானரில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தில் ...
சிவராஜ் குமாரின் கோஸ்ட் பட டிரைலரை வெளியிட்ட தனுஷ்
கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பான் இந்தியா அளவில் பிரம்மாண்ட திரைப்படம் “கோஸ்ட்” அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. இயக்குனர் ஸ்ரீனி இந்த படத்தை தலைசிறந்த சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனமுடன் செயல்பட்டு வருகிறார்.
முன்னணி அரசியல் தலைவரும், தயாரிப்பாளருமான சந்தேஷ் நாகராஜ் இப்படத்தை சந்தோஷ் புரோடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். தசரா பண்டிகையை ஒட்டி அக்டோபர் 19 ஆம் தேதி “கோஸ்ட்” திரைப்படம் கன்னடா, தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் தமிழ் மொழிக்கு சிவராஜ் குமார் நேரடியாக டப்பிங் பேசி இருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் “கோஸ்ட்” திரைப்...