தமிழில் தம்பி… தெலுங்கில் அண்ணன் அவதாரம் எடுக்கும் கடம்பன் ஆர்யா..!
ஆர்யா நடித்த கடம்பன் படம் சென்சார் செய்யப்பட்டு U சர்டிபிகேட் பெறப்பட்டுள்ளது
கடம்பன் படம் தெலுங்கில் கஜேந்திரடு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது..
இரு மொழிகளிலும் 14 ம் தேதி வெளியாகிறது...
கடம்பன் என்றால் முருகன்..
கஜேந்திரடு என்றால் வினாயகர்..
தமிழில் தம்பியாகவும் தெலுங்கில்
அண்ணனாகவும் அவதாரம் எடுக்கிறார் ஆர்யா.....
