புதன்கிழமை, ஜூன் 24
Shadow

Author: Kodanki

தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனார் விஷால்..!

தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனார் விஷால்..!

சினி நிகழ்வுகள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான நம்ம அணி மாபெரும் வெற்றி பெற்றது. விஷால் தலைவராக தேர்வு பெற்றார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பட்டியல் தலைவர் விஷால் துணைத் தலைவர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் செயலாளர் கே.இ. ஞானவேல்ராஜா கதிரேசன் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு 21 செயற் குழு உறுப்பினர்கள் சுந்தர் .சி பார்த்திபன் பாண்டிராஜ் ஆர்.வி. உதயகுமார் மன்சூர் அலிகான் எஸ்.எஸ். துரைராஜ் ஆர்.கே. சுரேஷ் ஆர்யா எஸ். ராமச்சந்திரன் ஜெமினி ராகவா அபினேஷ் இளங்கோவன் எ.எல். உதயா எம். கஃபார் பிரவீன்காந்த் மனோஜ்குமார் பி.எல். தேனப்பன் எஸ்.வி. தங்கராஜ் கே. பாலு எம்.எஸ். அன்பு எஸ்.எஸ். குமரன் டி.ஜி. தியாகராஜன்...
வியாபாரம் தெரியாமல் சினிமா எ டுக்க கூடாது பட விழாவில் அதிரடி

வியாபாரம் தெரியாமல் சினிமா எ டுக்க கூடாது பட விழாவில் அதிரடி

சினி நிகழ்வுகள்
வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் பேச்சு! வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்று ஒரு திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே' சதீஷ் குமார் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் 'யாகன்'. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று பிரசாத் ஆய்வுக் கூடம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்கனை தயாரிப்பாளர்கள் 'ஜே.எஸ்.கே' சதீஷ் குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் வெளியிட்டனர். நடிகை நமீதா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே' சதீஷ்குமார் பேசும் போது, " தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த பரபரப்பான சூழலில் என்னை விழாவுக்கு அ...
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத டோரா – விமர்சனம்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத டோரா – விமர்சனம்

விமர்சனம்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத டோரா - விமர்சனம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது தந்தை தம்பி ராமையா விரும்புகிறார். இதற்காக, குலதெய்வம் கோயிலுக்கு நயன்தாராவை அழைத்துச் சென்று வழிபட முடிவு செய்து, கால் டாக்சி நிறுவனம் நடத்தி வரும் பணக்கார தங்கையிடம் சென்று டாக்சியை இலவசமாக அனுப்புமாறு கேட்கிறார். பணக்கார திமிருடன் நடந்துகொள்ளும் தங்கை, அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.  அவமானத்தில் திரும்பும் நயன்தாராவும், தம்பி ராமையாவும் சொந்தமாக கால்டாக்சி நிறுவனம் தொடங்க முடிவெடுக்கிறார்கள். செகண்ட் ஹேண்டில் கார் பார்க்க செல்லும் அவர்களது கண்ணில் ஒரு பழங்காலத்து கார் ஒன்று தென்படவே, நயன்தாரா அதை வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்து சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார். அந்த காரை வைத்துக்கொண்டு சிறியதாக கால் டாக்சி நிறுவன...
கண்ணாடி வீட்டிலிருந்தே கல் எறியும் “கவண்” – விமர்சனம்

கண்ணாடி வீட்டிலிருந்தே கல் எறியும் “கவண்” – விமர்சனம்

விமர்சனம்
கண்ணாடி வீட்டில் கல் எறியும் "கவண்" விமர்சனம் ஒரே கல்லூரியில் படித்து வரும் விஜய் சேதுபதி - மடோனா செபாஸ்டியன் இருவரும் தொடக்கம் முதலே காதலித்து வருகின்றனர். காதலுடன் சந்தோஷமாக தனது கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வரும் இந்த ஜோடி படிப்பை முடிக்கும் தருவாயில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். ஊடகத்துறையின் மீது அதீத பிரியமுள்ள விஜய் சேதுபதிக்கு, சுமார் 2 வருடங்களுக்கு பிறகு, அக்‌ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சியில் வேலை கிடைக்கிறது. அதே நிறுவனத்தில்தான் மடோனாவும் வேலை செய்து வருகிறார்.  அது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் ஏரி ஒன்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக அமைப்பு ஒன்று போராட்டம் நடத்துகிறது. இதில் விக்ராந்த...
செல்பி மோகம் மலேசிய பிரதமரையும் விட்டுவைக்கவில்லை… ரஜினியுடன் செல்பி..!

செல்பி மோகம் மலேசிய பிரதமரையும் விட்டுவைக்கவில்லை… ரஜினியுடன் செல்பி..!

செய்திகள்
மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தனது மனைவியுடன் 5 நாள் பயணமாக இந்தியா வரும் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்பம் தெரிவித்தையடுத்து நேற்று சென்னை வந்தார். அவரை வரவேற்று சென்னையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.தங்கள் சென்னைப் பயணத்தின்போது ரஜினியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து ரஜினி வீட்டில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை 10:30 மணியளவில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு நஜிப் ரசாக்கும் அவர் மனைவியும் வந்தனர். அவர்களை ரஜினிகாந்த் வரவேற்றார். ரஜினியின் படங்கள், அவருக்கு தாங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் என்பதையெல்லாம் ரஜினியிடம் கூறினர் மலேசிய பிரதமரும் அவர் மனைவியும். ரஜினியை மலேசியாவின் சுற்றுலா தூதராக வரும்படி இந்த சந்திப்பில் அழைப்பு விடுத்தனர். இதுகுறித்த எந்த முடிவையும் ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை. இந்த சந்திப்பு சுமார் 1 மண...
26 கோடி செலவில் பிரமாண்டமான திட்டம்…   ரஜினி கமல் பங்கேற்ற நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டுவிழா…

26 கோடி செலவில் பிரமாண்டமான திட்டம்… ரஜினி கமல் பங்கேற்ற நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டுவிழா…

சினி நிகழ்வுகள்
நடிகர் சங்க தேர்தலின் போது போட்டியிட்ட விஷால் தலைமையிலான அணியினர், ‘நாங்கள் வெற்றி பெற்றால் தென் இந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவோம்’ என்று அறிவித்து இருந்தனர். அதன்படி நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார்கள். தனியார் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக போடப்பட்டிருந்த ஒப்பந்தம் திரும்ப பெறப்பட்டது. நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்இந்திய நடிகர் சங்க வளாகத்தில், நடிகர் சங்கம் சார்பிலேயே புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பொதுக்குழு ஒப்புதலும் பெறப்பட்டது. நிலம் மீட்கப்பட்டதையடுத்து கடந்த 5-ந்தேதி புதிய கட்டிடத்துக்கான பூஜை நடத்தப்பட்டது. இதில் நாசர், விஷால், கார...
உதய நிதி ஸ்டாலினை தேடிய அதிமேதாவிகள்..!

உதய நிதி ஸ்டாலினை தேடிய அதிமேதாவிகள்..!

செய்திகள்
நட்பையும் நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் 'அதி மேதாவிகள்' திரைப்படம். 'அப்சலூட் பிச்சர்ஸ்' சார்பில் மால்காம் தயாரித்து வரும் இந்த 'அதி மேதாவிகள்' திரைப்படத்தில் பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் 'சதுரங்க வேட்டை' புகழ் இஷாரா நாயர் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் மாரி படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பேராதரவாக இருந்த எங்கள் அதி மேதாவிகள் படத்தின் தயாரிப்பாளர் மால்காம் அவர்கள...