ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்!

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்! தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. இதுவரை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8 லட்சத்து 80 ஆயிரத்து 910 பேர் குணமடைந்து உள்ளனர். 46 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் கொரோனா தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த 2 வாரமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி விடாதது போன்ற காரணங்களால் சென்னையில் கொரோனா தாக்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். மற்றவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனை...
புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றார்..!

புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றார்..!

HOME SLIDER, NEWS, politics
    புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றார்..! இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுனில் அரோரா இருந்து வருகிறார். அவருடைய பதவி காலம் நாளை முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கான நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சுஷில் சந்திரா தற்போது தேர்தல் கமி‌ஷனர் பதவியில் இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தேர்தல் கமி‌ஷனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த பணியில் இருந்து வந்த நிலையில் இப்போது தலைமை தேர்தல் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய பதவிக்காலம் 2022 மே 14-ந் தேதிவரை உள்ளது. அதுவரை அவர் இந்த பதவியில் நீடிப்பார். இந்த காலகட்டத்த...
தனி ஆளாக தர்ணா போராட்டம் மம்தாவின் அதிரடியால் ஆடிப்போன பாஜக!

தனி ஆளாக தர்ணா போராட்டம் மம்தாவின் அதிரடியால் ஆடிப்போன பாஜக!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தனி ஆளாக உண்ணாவிரத போராட்டம் மம்தாவின் அதிரடியால் ஆடிப்போன பாஜக! மேற்கு வங்காள மாநில தேர்தலில் பல இடங்களில் வன்முறைகள் நடந்தன. கூச்பெகார் பகுதியில் நடந்த மோதலில் மத்தியபடை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இது அந்த மாநிலத்தில் பெரும் விவகாரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்காள முதல்-மந்தரி மம்தா பானர்ஜி மத்திய படைகள் மீது ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். மத்திய படையினர் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், அவ்வாறு யாராவது நடந்தால் அவர்களை முற்றுகையிடுங்கள் என்றும் கூறியிருந்தார். இதனால்தான் மத்திய படையினரை திரிணாமுல் காங்கிரசார் முற்றுகையிட்டதாகவும், அது மோதலாக மாறி துப்பாக்கி சூட்டில் முடிந்ததாகவும் பாரதிய ஜனதாவினர் குற்றம் சாட்டினர். மேலும் ஒரு கூட்டத்தில் பேசும்போது மம்தா பானர்ஜி மத ரீதியாக கருத்துக்களை தெரிவித...
திருச்செந்தூர் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

திருச்செந்தூர் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருச்செந்தூர் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் அமல் : முதியவர்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது கரோனா பரவலையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படுகிறது. இதற்கிடையே கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் சில்லரை கடைகள் திறப்பு!

கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் சில்லரை கடைகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் சில்லரை கடைகள் திறப்பு! சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தம் 1800 சிறு மொத்த விற்பனை கடைகள் உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்க்கெட்டில் கடந்த 10-ந் தேதி முதல் சிறு மொத்த விற்பனை கடைகள் செயல்பட அனுமதி கிடையாது என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒட்டு மொத்தமாக கடைகள் மூடப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று சிறு மொத்த வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த 9-ந்தேதி அங்காடி நிர்வாக குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்காடி நிர்வாக குழு சார்பில் வியாபாரிகளுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் சுழற்சி முறையில் 50 சதவீதம் சில்...
ராஜஸ்தானில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு!

ராஜஸ்தானில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராஜஸ்தானில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு! இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் இறுதித்தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான மாநில அரசுகள் பள்ளி மாணவ-மாணவிகளை இறுதித்தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தன. இதனால் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால், ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வந்தன. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்தது. இதனால் பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது கொரோனா 2-ம் கட்ட அலை பரவி வருகிறது. இந்த முறை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இதை கருத்தில் ...
பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்!

பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்! பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆதார் - பான் கார்டு இணைப்புக்கான நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 31ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், கொரோனா அச்சறுத்தலை கருத்தில் கொண்டு, ஆதார்-பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் ஜூன் 30க்குள் இணைக்காவிட்டால் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் அபராதம் செலுத்த நேரிடும். அத்துடன், பான் கார்டும் செயல்படாது. எனவே, விரைவில் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டியது அவசியமாகிறது. வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/Link...
புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’…. நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி!

புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’…. நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி! ‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பொங்கலுக்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக ‘பவானி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டார் மகேந்திரன். சமீபத்தில் அவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். தற்போது அந்த காருடன் நடிகர் விஜய் சேதுபதியை, அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் மகேந்திரன். அந்த காரை ஓட்டிப் பார்த்த விஜ...
280 கோடி ரூபாய் ஊழல் பதவிக்காலம் முடிந்து சூரப்பா எங்கு சென்றாலும் விடமாட்டோம் – நீதிபதி கலையரசன் எச்சரிக்கை

280 கோடி ரூபாய் ஊழல் பதவிக்காலம் முடிந்து சூரப்பா எங்கு சென்றாலும் விடமாட்டோம் – நீதிபதி கலையரசன் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics
  280 கோடி ரூபாய் ஊழல் பதவிக்காலம் முடிந்து சூரப்பா எங்கு சென்றாலும் விடமாட்டோம் - நீதிபதி கலையரசன் எச்சரிக்கை சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்து எங்கு சென்றாலும் 280கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும், பதில் அளிக்கவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை குறித்து பேசியுள்ள நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணை 80% நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட விசாரணை நடைபெறுகிறது. இன்னும் 3 முதல் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக அனைத்து குற்றச் சாட்டுகளையும் தொகுத்து, சூரப்பாவிடம் பதில் கேட்கப்படும். எழுத்துப்பூர்வமாகவோ, நேரிலோ பதிலளிக்கலாம். எழுத்துபூர்வமான விளக்கத்தின் மீது ஆணையத்திற்கு திருப்த...
படித்தவர்கள் யார்? அன்புமணிக்கு கிளாஸ் எடுத்த திருமா!

படித்தவர்கள் யார்? அன்புமணிக்கு கிளாஸ் எடுத்த திருமா!

HOME SLIDER, NEWS, politics
  அரக்கோணத்தில் நடந்த சாதிவெறிப் படுகொலைகளையொட்டிய விவாதங்களில் ஒன்றாக, திருமாவளவன் மீது படித்த இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தார் பாமக இளைரணித்தலைவர் அன்புமணி. அதற்கு எதிர்வினையாக, என் படிப்பு இது, நான் திருமாவளவனோடு நிற்கிறேன் என்று ஏராளமான பட்டதாரிகள் சமூகவலைதளங்களில் பதிவிட்டார்கள். இந்நிலையில்,நேற்று (ஏப்ரல் 11) நடந்த நேரலை நிகழ்வொன்றில் திருமாவளவன் ஆற்றிய உரை….. திருமாவளவனை படித்த இளைஞர்கள் நம்புவதில்லை என்று அன்புமணி ராமதாஸ் என் மீது தனிநபர் விமர்சனம் வைத்துள்ளார். அவர் என்னைக் கொச்சைப்படுவதாக எண்ணிக்கொண்டு படிப்பதற்கு கல்வியை நுகர வாய்ப்பில்லாத இளைஞர்களை கொச்சைப்படுத்துகிறார். படித்தவர்கள் படிக்காதவர்களை விட மேலானவர்கள் என்பதைப் போன்று உளவியலின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். படித்தவர்கள் ஆதரித்தால் தான் அவர்கள் உயர்ந்தவர்கள். படிக...