“திருமணம்” முடித்த சேரனின் ராஜாவுக்கு செக்..!
மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்கள் தமிழில் களமிறங்கும் ‘ராஜாவுக்கு செக்’..!
ராஜாவுக்கு செக் புதுமாதிரியான எமோஷனல் த்ரில்லர் ; இயக்குநர் சாய் ராஜ்குமார் “ராஜாவுக்கு செக்’ வைக்க சேரன் தான் தேவைப்பட்டார்” ; இயக்குநர் சாய் ராஜ்குமார்சேரனின் திருமணம் முடிவதற்காக காத்திருந்தோம் ;ராஜாவுக்கு செக் வைத்த இயக்குநர் சாய் ராஜ்குமார்..!சில விசயங்களை சேரன் சொன்னால் தான் எடுபடும் ; இயக்குநர் சாய் ராஜ்குமார் நம்பிக்கை இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுவென தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.இதில் ராஜாவுக்கு செக் படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனை நமக்கு காட்டும் படமாகத் தயாராகியுள்ளது இந்த படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெய...









