மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஜெகமே தந்திரம் தனுஷ்!
மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஜெகமே தந்திரம் தனுஷ்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகி வரும் படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது
கடந்த நவம்பர் 9 ஆம் தேதி புஜ்ஜி பாடல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து, இன்று காலை 9 மணிக்கு புஜ்ஜி பாடல் சோனி மியூசிக்கில் வெளியாகியுள்ளது. என்னை மட்டும் லவ் யூ சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் கிள்ளி வையி புஜ்ஜி, என்னை மட்டும் பாலோவ் பண்...








