செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

திரைப்படங்கள்

பிரபுதேவா இயக்கும் சல்மான்கான் படத்தை கைப்பற்றிய கேஜிஆர் ஸ்டுடியோ..!

பிரபுதேவா இயக்கும் சல்மான்கான் படத்தை கைப்பற்றிய கேஜிஆர் ஸ்டுடியோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!!   தமிழின் முன்னணி தாயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக வளர்ந்து வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது. தமிழில் அடுத்தடுத்து விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டி தயாரிப்பு துறையிலும் கலக்கி வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம், இந்த வருடத்தில் இன்னும் ஆச்சர்யகரமான திரைப்படங்களுடன் வெற்றி நடை போட காத்திருக்கிறது. தமிழை அடுத்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் “தபாங் 3” படத்தினை தமிழகத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடும் உரிமையை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. இந்த சந்தோஷ தருணத்தில் கொட்டாபாடி ராஜேஷ், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவன...
சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி

சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி சாருஹாசன்,நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா,ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்ரூ முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா,ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இது குறித்து இயக்குனர் கூறுகையில், "எனக்கு பிஆர்ஓ நிகில் முருகன் அர்ஜூமனை அறிமுகம் செய்தார். சீயான் விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஒரு ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் ந...
சினிமாவில் நன்றி இருக்காது… வெற்றியும் புகழும் நிரந்தரமில்லை – பட விழாவில் மனம் திறந்த  அமீர்

சினிமாவில் நன்றி இருக்காது… வெற்றியும் புகழும் நிரந்தரமில்லை – பட விழாவில் மனம் திறந்த அமீர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      'எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கறவன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது. இப்ராஹிம் ராவுத்தர் நல்ல பெயர் சொல்லும் படங்கள் எடுத்தார். அவர் பெயரை சொல்லும் அளவிற்கு அவர் மகன் முகமது அபுபக்கர் இருக்க வேண்டும் என்று வ...
நயன்தாரா வழியில் திகில் ஆக்‌ஷனில் சிங்கிளாக “கர்ஜனை” செய்யும் த்ரிஷா..!

நயன்தாரா வழியில் திகில் ஆக்‌ஷனில் சிங்கிளாக “கர்ஜனை” செய்யும் த்ரிஷா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
  நயன்தாரா வழியில் திகில் ஆக்‌ஷனில் சிங்கிளாக "கர்ஜனை" செய்யும் த்ரிஷா..! தமிழ் சினிமாவில் ஹீரோக்களை மையமாக வைத்து படங்கள் உருவாக்குவதே வழக்கம். இந்த வழக்கத்தை உடைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களும் வர தொடங்கியுள்ளன. தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து தனக்கென ஒரு அடையாளத்தையும், ரசிகர் வட்டத்தையும்  நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் தான் பெற்றிருக்கிறார்கள். நயன்தாரா அறம், டோரா. ஐரா , இமைக்கா நொடிகள் என  சிங்கிளாக நடித்து ஹிட் கொடுக்க முடியாமல் போனாலும் தனக்கும் தனி பாணி உருவாக்க  முயற்சித்து வருகிறார் த்ரிஷா. அந்த முயற்சியில் விரைவில் வெளியாக இருக்கும் படம்தான் “கர்ஜனை”. இந்த படத்தை திகில் ஆக்‌ஷன் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர் பாலு. அமித், வம்சி கிருஷ்ணா, ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ...
சிரஞ்சீவிக்காக சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு வாய்ஸ் கொடுக்கும் ரஜினி..!

சிரஞ்சீவிக்காக சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு வாய்ஸ் கொடுக்கும் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தெலுங்கு மெகா ஸ்டார்  சிரஞ்சீவி இப்போது சைரா நரசிம்ம ரெட்டி எனும் வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மாவீரனின் கதை. மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மையான சம்பவங்களை இதில் சொல்லி இருக்கிறார்களாம். மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப்படத்தில் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, கஜபதி பாபு, நயன்தாரா, தமன்னா மற்றும் அனுஷ்கா என இந்தியாவின் முக்கிய நடிகர்கள் பலரும்  நடித்துள்ளனர். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் தயாராகி வருகிறது.  இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் தொடக்கத்தில் இந்தக் கதையைப் பற்றிய வாய்ஸ் ஓவர் பகுதி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைப் பேசுவதற்காக அந்தந்த மொழிகளின் சூப்பர் ஸ்டார்களிடம் பேசி வருகின்றனர். தெலுங்கில் பவன் கல்யாணிடமும்...
பிகில் விஜய் போல அஜய்தேவ்கானும் கால்பந்து பயிற்சியாளராக  களமிறங்கும் மைதான்  படத்தில் ஜோடி  கீர்த்தி சுரேஷ்..!

பிகில் விஜய் போல அஜய்தேவ்கானும் கால்பந்து பயிற்சியாளராக  களமிறங்கும் மைதான்  படத்தில் ஜோடி  கீர்த்தி சுரேஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      பிகில் விஜய் போல அஜய்தேவ்கானும் கால்பந்து பயிற்சியாளராக  களமிறங்கும் மைதான்  படத்தில் ஜோடி  கீர்த்தி சுரேஷ்..! அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிற படம் பிகில். இதில் பெண்கள் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் ஆக விஜய் நடிக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு முன்பாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில்... பாலிவுட் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் கால்பந்து பயிற்சியாளராக  நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர்  சமீபத்தில் ரிலீஸ் செய்து ஹிட் அடுத்த படம்  அஜீத்தின்  நேர்கொண்ட பார்வை. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் அஜய் தேவ்கன் வைத்து புது படமொன்றை தயாரிக்கிறார். இந்த திரைப்படம் 1952 முதல் 1962 வரையிலான இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த அப்துல் ரஹீமின் வாழ்கையை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ள...
அனைவரையும் அசத்தி மிரளவைக்க  வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா சைரா நரசிம்ம ரெட்டி…!

அனைவரையும் அசத்தி மிரளவைக்க வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா சைரா நரசிம்ம ரெட்டி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      அனைவரையும் அசத்த வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா  சைரா  நரசிம்ம ரெட்டி...! தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து துவம்சம் செய்தவர் சைரா நரசிம்ம ரெட்டி. அவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். இந்தி சினிமா சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கிளாமர் குயின் தமன்னா, நிஹாரிகா இவர்களோடு மெகாஸ்டார் சிரஞ்சீவி என இந்திய சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சுரேந்தர் ரெட்டி. https://youtu.be/brY6B7B9ujs தமிழ் திரைப...
ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..!

ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..! பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கார்த்தி நடித்து வந்த படத்துக்கு பேர் அறிவிக்கப்படாமல் இருந்தது. கார்த்தி-ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்காத போதும் படத்தின் தலைப்பு ’சுல்தான்’ என தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனிடையே சமீபத்தில் ராஷ்மிகா வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் சுல்தான் படப்பிடிப்பில் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த படக்குழு கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் சில மணிநேரங்களில் அந்த பதிவை நீக்கிய ராஷ்மிகா, படக்குழுவினரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு 'சுல்தான்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு அனிமே‌ஷன் படத்தில் நட...
சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு போகும் அஜீத் படம்..!

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு போகும் அஜீத் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு போகும் அஜீத் படம்..! இந்தியில் அமிதாப் நடிப்பில் வெளியாகி பாராட்டை பெற்ற படம் பிங்க். இந்த படத்தின் தமிழ் ரீமேக் அஜீத் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வெளியானது. படத்தில் சொல்லப்பட்ட கருத்து பெண்களுக்கு ஆதரவாக இருந்தது என்று பரவலான பாராட்டையும் சில நெகடிவ் விமர்சனங்களும் கிடைத்தன. இந்த படம் தமிழகம் முழுதும் வசூல் ரீதியாகவும் லாபமான படமாக மாறியது. ஒரு சில இடங்களில் மட்டுமே கொடுத்த விலையை எட்டிப் பிடிக்காமல் இருந்தது. இந்த படம் அடுத்து நடிக்கும் படம் என இரண்டு படங்களுக்கும் சேர்த்து அஜீத் சம்பளம் மட்டும் சுமார் 100 கோடியாம். அதிலும் அட்வான்ஸ் மட்டும் பெற்றுக் கொண்டு படம் முடிந்து வியாபாரம் செய்தபின் ரிலீசுக்கு முன் சம்பளத்தை செட்டில் செய்தால் போதும் எனற ஒப்பந்தம் செய்து கொண்டு அஜீத் நடித்திருக்கிறார். அஜீத் பாணியைதான் இப்போது த...
முதல்முறையாக கமலுடன் இந்தியன்2 படத்தில் இணையும் காமெடியன்..!

முதல்முறையாக கமலுடன் இந்தியன்2 படத்தில் இணையும் காமெடியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  இம்மாத இறுதியில் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் முழு அளவில் இந்த படத்தில் நடித்து முடிப்பார்  என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரபல இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் விவேக் முதல் முறையாக கமல்ஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். கமல்ஹாசன், விவேக் ஏராளமான படங்களில் நடித்தாலும் இருவரும் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அதே நேரம், ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்', 'அந்நியன்' மற்றும் 'சிவாஜி' ஆகிய படங்களில் விவேக் நடித்துள்ள...