வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

பிக்பாஸ் ஒரு போட்டி ரம்யா ஒரு போட்டியாளர் கொச்சையாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் – ஆரி ரசிகர்களுக்கு ரம்யா சகோதரர் வேண்டுகோள்

பிக்பாஸ் ஒரு போட்டி ரம்யா ஒரு போட்டியாளர் கொச்சையாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் – ஆரி ரசிகர்களுக்கு ரம்யா சகோதரர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் ஒரு போட்டி ரம்யா ஒரு போட்டியாளர் கொச்சையாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் - ஆரி ரசிகர்களுக்கு ரம்யா சகோதரர் வேண்டுகோள் அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. 18 போட்டியாளர்கள் இருந்த பிக்பாஸ் வீட்டில் நேற்று 9-வது போட்டியாளராக அர்ச்சனா வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருப்போரின் எண்ணிக்கை 9-ஆக குறைந்திருக்கிறது. நிகழ்ச்சி முடிவடைய இன்னும் குறைந்த நாட்களே மீதமிருக்கும் நிலையில் இனி வரும் வாரங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் பலரும் தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களை ஆதரித்தும் பிடிக்காதவர்களை எதிர்த்தும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது சிலநேரங்களில் சண்டையாக மாறி விடுவதையும் பார்க்க முடிகிறது. கடந்த வ...

செல்ல பிசாசு ஆண்ட்ரியாவுக்கு “கேக்” வெட்டி கொண்டாடிய மிஷ்கின் டீம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
செல்ல பிசாசு ஆண்ட்ரியாவுக்கு "கேக்" வெட்டி கொண்டாடிய மிஷ்கின் டீம்! நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு 2 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.பின்பு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று அந்த ஆண்டிற்கான ஃபிலிம் ஃபேர் விருதில், சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். இதையடுத்து முகமுடி,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய படங்களை இயக்கினார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பிசாசு திரைப்படம் ஹாரர் மூவியாக இருந்தாலும் தந்தை மகளிற்கு இடையேயான அன்பின் ஆழத்தை எடுத்துக்காட்டும் படமாக அமைந்து வெற்றிப்பெற்றது. இதையடுத்து நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு பாகம் இரண்டி...
ஆண்ட்ரியாவுக்கு இயக்குனர் மிஷ்கின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

ஆண்ட்ரியாவுக்கு இயக்குனர் மிஷ்கின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் இயக்கி வரும் திரைப்படம் பிசாசு 2. இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இம்மாதம் தொடங்கியது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரியாவுக்கு இயக்குனர் மிஷ்கின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிசாசு 2 படத்தில் இடம்பெறும் ஆண்ட்ரியாவின் தோற்றத்தை நள்ளிரவு வெளியிட்ட மிஷ்கின், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்....
தாய்லாந்தில் உடல் எடையை குறைத்து கேரளாவுக்கு திரும்பிய நடிகர் மகள்!

தாய்லாந்தில் உடல் எடையை குறைத்து கேரளாவுக்கு திரும்பிய நடிகர் மகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழ் திரைத்துறை மட்டுமின்றி அனைத்து மொழி திரைத்துறைகளிலும் உச்ச நட்சத்திரங்கள் தங்களுடைய வாரிசுகளை அடுத்த தலைமுறை நடிகர்களமாக உருவாக்கி வருகின்றனர். இதில் மலையாள திரைத்துறை மட்டும் விதிவிலக்கல்ல நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் ஏற்கவே இயக்குனராக இருந்து நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.   ஆனால் மோகன்லாலின் மகள் விஸ்மாயாவோ சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். அவ்வப்போது தந்தையுடன் ஏதாவது சினிமா நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார். மோகன்லாலும் அவரது மகன் பிரணவும் உடல் எடை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் மோகன்லால் மகள் விஸ்மாயாவோ உடல் எடை பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளாமல் சற்று எடை அதிகமாக இருந்தார்.   இந்தநிலையில் தற்போது தனது உடல் எடை மீது கவனம் செலுத்த துவங்கிய மோகன்லால் மகள் தன் உடல் எடையை குறைப்பதற்காக...
நடிகை ஷிவானி வெளியிட்ட ஹாட் லுக்

நடிகை ஷிவானி வெளியிட்ட ஹாட் லுக்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஷிவானி நாராயணன். ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் தன்னுடையான ஹாட்டான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்ட பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் பெற்றவர். பிக்பாஸ் வீட்டிற்குள் அமைதியாக இருந்து வந்த அவரை ஆரம்பத்திலேயிருந்த மற்ற போட்டியாளர்கள் சுவாரசியமில்லை என கருதி கார்னர் செய்து வந்தனர். ஆனால் அவர் 70 நாட்களை கடந்து உள்ளே இருப்பது ஆச்சர்யம் தான். இதற்கிடையில் சகபோட்டியாளரான பாலாஜி முருகதாஸை சுற்றி சுற்றி வருவதால் இருவருக்கும் இடையே காதல் என சொல்லப்பட்டது. ஆனால் பாலாஜி ஆணும் பெண்ணும் பழகினால் உடனே காதல் ஆகிவிடாது என கூறினார். பிக்பாஸை விட்டு வெளியே வந்த பின் சிவானிக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவரின் ஹாட் லுக் புகைப்படம் ஒன்று ரசிகர்களை மிகவும் ஈர்த்துள்ளது....
தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்திய ஹன்சிகா

தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்திய ஹன்சிகா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்திய ஹன்சிகா நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் தெரு நாய்களிடமும் அவர்கள் அதே அன்பை செலுத்துவர்களா என்றால் அது சந்தேகம்தான். திரிஷா, வரலட்சுமி போன்ற சிலரே தெரு நாய்கள் மீதும் பாசம் காட்டுவார்கள். ஆனால் நடிகை ஹன்சிகாவோ தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, ”கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கி வந்துவிட்டது, நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும்போது, தெருக்களில் உள்ள நமது நண்பர்களை மறந்து விடக்கூடாது. நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவின் கரங்களைப்போல் தெருநாய்களின் பசியை உணவளித்து தீர்க்கவேண்டும், தினசரி நம்மால் முடிந்த சத்தான உணவை தெருநாய்களுக்கு அளித்து உதவி செய்வோம்” என கூறியுள்ளார்....
தலைகீழாய் நின்று ’’யோகா’’ செய்யும் நடிகை!

தலைகீழாய் நின்று ’’யோகா’’ செய்யும் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை அமலாபால் தற்போது,அதோ அந்தப் பறவைபோல என்ற படத்தில் நடித்துள்ளார். இது ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. அத்துடன் ,இவர் லஸ்ட் ஸ்டொரீஸ் என்ற வெப்சீரீஸின் ரீமேக்கில் இவர் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருகும் அமலாபால், யோகா செய்வதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார். அதில். ஒரு துணியின் உதவியுடன் அந்தரத்தில் தலைகீழாகத்தொங்குவது போன்றபல வகையில் யோகாசனங்களைச் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/CI57h6gjHTx/?utm_source=ig_web_copy_link...
“Carvaan Lounge Tamil” – “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்கும் இசை விருந்து.!

“Carvaan Lounge Tamil” – “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்கும் இசை விருந்து.!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  "Carvaan Lounge Tamil" - "Saregama" மற்றும் "Amazon Prime Music" இணைந்து வழங்கும் இசை விருந்து.! "Carvaan Lounge Tamil", இது "Saregama" மற்றும் "Amazon Prime Music" இணைந்து  வழங்கும் ஒரு நவீன இசை விருந்து. இந்தத் தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமானத்துடன் அரங்கேற்றியுள்ளனர். பிரபல இசையமைப்பாளர்/நடிகர்/இயக்குனருமான விஜய் ஆன்டனி "நினைத்தாலே இனிக்கும்" என்கிற திரைப்படத்தில் அமைந்த  "நம்ம ஊரு சிங்காரி" எனும் பாடலின் வீடியோ பதிப்பு  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளது. இந்த இசை தொகுப்பில் மேலும் 6 பாடல்கள் வெளியாக உள்ளது,   இசையமைப்பாளர்கள் தரன் குமார், சி. சத்யா, கிரீஷ் கோபாலகிருஷ்ணன், அருள் தேவ், Flute நவீன் ஆகியோர் இசைஅமைத்துள்ளனர் . பிரபல வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா பாடகர் கார்த்திக் அவர்கள...
ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா

ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மூக்குத்தி அம்மன். ஓடிடி தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருக்கிறார். இதனிடையே தமிழில் ‘நெற்றிக்கண்’ மலையாளத்தில் ‘நிழல்’ ஆகிய நயன்தாரா நடித்த திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் ‘நிழல்’ படத்தை அடுத்து மலையாளத்தில் நயன்தாரா நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘பாட்டு’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ...
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய ‘அசுரன்’, ‘தேன்’ படங்கள்!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய ‘அசுரன்’, ‘தேன்’ படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய 'அசுரன்', 'தேன்' படங்கள்! இந்திய அரசின் திரைப்படத்துறை (IFFI) சார்பில் வருடம்தோறும் நடத்தப்படும் ’கோவா சர்வதேச திரைப்பட விழா’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழலில் உலக நாடுகளின் இயக்குநர்கள், நடிகர்கள் என்று பலரும் வருவதற்கு சிக்கல் எழும் என்பதால் கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16 ஆம் தேதிமுதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள் இந்நிலையில், கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் வெகுஜன பிரிவில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகியுள்ளது. இந்தப் படம் சாதிய மனநிலையை மிகக் கடுமையாக சாடி எடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வருடம் வெளியான படங்களில் அசுர ...