புதன்கிழமை, ஜூன் 10
Shadow

நடிகைகள்

மறைந்த VJ சித்ராவின் முதல் திரைப்படம் விரைவில் ரீலீஸ் !

மறைந்த VJ சித்ராவின் முதல் திரைப்படம் விரைவில் ரீலீஸ் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வந்த நடிகை ‘சித்ரா’ சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவரது இழப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குறுகிய காலத்தில் தனது உழைப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் சித்ரா. வெள்ளித்திரையில் முதலும் கடைசியுமாக ஒரு படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. Infinite pictures தயாரிப்பில் “கால்ஸ்” என்ற திரைப்படத்தில் தான் சித்ரா நடித்துள்ளார். டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, வினோதினி, ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜெ.சபரீஸ் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்....
அர்ச்சனாவை வெளுத்து வாங்கும் கமல் – நமட்டு சிரிப்பு சிரிக்கும் அனிதா

அர்ச்சனாவை வெளுத்து வாங்கும் கமல் – நமட்டு சிரிப்பு சிரிக்கும் அனிதா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  கால் சென்டர் டாஸ்க்கில் வென்ற முதல் மூன்று நபர்களுக்கு நாமினேஷன் மாற்றக்கூடிய சக்தி கொடுக்கப்பட்டது. பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார். ஆரி ஜித்தன் ரமேஷையும், அர்ச்சனா, சோம் சேகரையும் நாமினேட் செய்தார். இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் நேற்று ஜித்தன் வெளியே சென்றார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அர்ச்சனா அடிக்கடி மைக்கை கழட்டுவது பற்றி கேட்டு வெளுத்து வாங்கியுள்ளார் கமல். அர்ச்சனாவை திட்டியதால் குதுகலமாய் நமக்கு சித்தரிக்கிறார் அனிதா. கடந்த சில நாட்களாக லவ் பேட் Gang-ஐ வெளுத்து வாங்குவதால் அனிதாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   https://twitter.com/vijaytelevision/status/1338010563096416256?s=20...
சில்க் ஸ்மிதாவின் ‘தி டர்ட்டி பிக்சர்’ வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு

சில்க் ஸ்மிதாவின் ‘தி டர்ட்டி பிக்சர்’ வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சில்க் ஸ்மிதாவின் ‘தி டர்ட்டி பிக்சர்’ வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி பிரபல இயக்குனர் மிலன் லூத்ரியா எடுத்த இந்தி படம் ‘தி டர்ட்டி பிக்சர்’. 2011-ம் ஆண்டு வெளியான இந்த படம் உள்பட பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் பிரபல இந்தி நடிகை ஆர்யா பானர்ஜி (வயது 33). இவரது தந்தை மறைந்த சிதார் இசைக்கலைஞர் நிகில் பந்தோபாத்யா ஆவார். மும்பையில் மாடலிங் கலைஞராகவும் புகழ் பெற்றவர், ஆர்யா பானர்ஜி. இவர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் வழக்கம்போல வேலைக்கு அங்கு சென்றார். அழைப்பு மணியை அழுத்தினாலும் நீண்ட நேரமாக பதில் இல்லை. செல்போனில் அழைத்தாலும், அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் சந...
மழையில் ஆட்டம் போடும் நடிகை ஆல்யா மானசா

மழையில் ஆட்டம் போடும் நடிகை ஆல்யா மானசா

HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. இந்த ஒரே ஒரு சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஐலா எனும் பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை ஆல்யா மானசா நடிப்பை தாண்டியும் நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் ஆல்யா மானசா சர்சைக்குரிய ஆடையில் மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது....
‘பயோ பபுள்’ பாதுகாப்புடன் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு

‘பயோ பபுள்’ பாதுகாப்புடன் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
'பயோ பபுள்' பாதுகாப்புடன் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள ‘அண்ணாத்த’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு வரும் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ளது நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தைச் சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் இசையமைப்பை டி இமான் கவனிக்க இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது. ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் 60 வயதைக் கடந்த முதியோர்கள் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் 60 வயதைக் கடந்தவர் என்பதாலும் அவருக்கு சில மருத்துவ பிரச்சினைகள் உள்ளதாலும் படப்பிடிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இயக்க...
தெலுங்கில் அறிமுகமாகும்  ‘ஜீனியஸ் ‘நாயகி பிரியாலால்

தெலுங்கில் அறிமுகமாகும்  ‘ஜீனியஸ் ‘நாயகி பிரியாலால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  மலையாள நடிகையான பிரியாலால் - தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில்   'ஜீனியஸ் ' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். படம் வெளியாகி, சிறந்த நடிகைக்கான அந்தஸ்தைப் பெற்றார்.  அதன்பிறகு பட்ட படிப்பிற்காக லண்டன் சென்றார். படிப்பை முடித்து விட்டு இப்பொழுது, தெலுங்கு படமான 'குவா கோரிங்க' (Love Birds) படத்தில் அறிமுகமாகிறார். டிசம்பர் 17-ம் ஆமேசான் ப்ரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகிறது . பிரபல இயக்குனர்  ராம்கோபால் வர்மாவின் இணை இயக்குனர் மோகன் பம்மிடி இயக்கும் முதல் படம் இது . கல்லூரி காதலை மய்யமாக கொண்ட இப்படத்தில் இளம் கதாநாயகன்  சத்தியதேவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் . சமீபத்தில் பாடல்  வெளியாகி பெரும் வரவேற்பு கிடைத்தது படக்குழுவினருக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது . கொரோனா லாக் டவுண் காரணமாக படத்தின் வெளியீட்டு தாமதமானதால் படம் முடிந்தும் ஒரு வருடமாக தன்னம்பிக்கையோடு 'குவா கோரிங்கா'வை ஆவலுட...
விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் படம்

விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் படம் விக்னேஷ் சிவன் மூன்று காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், விஜய்சேதுபதி, நயன் தாரா,. சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இணைந்து Rowdy pictures சார்பில் ராக்கி என்ற படத்தை இயக்கவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தில் வசந்த் ரவி, மற்றும் பாரதிராஜா நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்மாதேஸ்வரன்  இப்படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
பிரமீடு அருகே எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படம் எடுத்த மாடல் அழகி கைது

பிரமீடு அருகே எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படம் எடுத்த மாடல் அழகி கைது

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், நடிகைகள்
  எகிப்து நாட்டில் மாடலிங் துறையில் பிரபலமானவர் சல்மா அல்-ஷைமி. மாடல் அழகியான இவர் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிலும் மிகவும் பிரபலநபராக இருந்துவந்தார். இதற்கிடையில், சல்மா அல்-ஷைமி கடந்த வாரம் தலைநகர் கெய்ரோவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் 4 ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த டிஜொசெர் பிரமீடுகள் அமைந்துள்ள இடத்திற்கு சென்றுள்ளார். தனது புகைப்படக்கலைஞருடன் பிரமீடுகள் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற அவர் அங்கு எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். தான் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சல்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், எகிப்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மீறி பிரமீடு பகுதியில் கவர்ச்சியான முறையில் புகைப்படங்கள் எடுத்ததாக சல்மா மீது குற...
“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் வாணி போஜன் அனுபவங்கள்

“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் வாணி போஜன் அனுபவங்கள்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் தனது இனிய அனுபவங்கள் பகிரும் வாணி போஜன் ! தமிழ் டிஜிட்டல் உலகில் கடந்த மாதம் தனது விநியோக பரப்பை அழுந்த பதித்த  Hotstar Specials தமிழில் தனது முதல் முக்கிய காமெடி தொடரான “ட்ரிப்ள்ஸ்” இணையதொடரை டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. மூன்று நண்பர்களின் மறக்கவியலாத பயணத்தின் கதையே இத்தொடர். தனது திறமை மிகு நடிப்பாலும் அழகாலும் இளம் நெஞ்சங்களை வென்றிருக்கும் நடிகை வாணி போஜன் “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் பங்குகொண்ட தனது இனிய அனுபவங்கள் பகிர்ந்துகொண்டதாவது... “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இயக்குநர் சாருகேஷ் அவர்களின் அயராத உழைப்பு. ஒவ்வொரு ஃப்ரேமையும் மிக கச்சிதமாக இருக்க வேண்டுமென கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளார். பல காட்சிகளில் என்னை அணுகி வித்தியாசமான உணர்வுகளை தரும்படி கே...
சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் ‘அயலான்

சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் ‘அயலான்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் 'அயலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் அயலான் படத்தை இயக்குகிறார். ஹீரோவாக சிவகார்த்திகேயனும், ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங்-கும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் கருணாகரன், யோகி பாபு, பானு பிரியா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படதொகுப்பு செய்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அயலான் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில், தற்போது படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "அயலான் ப...