புதன்கிழமை, ஜூன் 10
Shadow

நடிகைகள்

மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என்கிறார் பல ஆண்டுகளாக அங்கு இருந்த குஷ்பு

மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என்கிறார் பல ஆண்டுகளாக அங்கு இருந்த குஷ்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் - பாஜகவில் இணைந்த குஷ்பு பேட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார். பாஜகவில் சேர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் பூக்களை தூவி குஷ்புவை வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர். இதையடுத்து குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிந்திக்க கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ். காங்கிரசில் இருக்கிறவர்களுக்கும், கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை. 6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா? காங்கிரஸ...
Kamal, Bigg Boss & interesting stories

Kamal, Bigg Boss & interesting stories

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  Kamal, Bigg Boss & interesting stories The first weekend of BiggBoss Tamil season 4 saw host Kamal Haasan taking on every contestant narrating his inference on their stories. In a quick reference, Kamal recalled former Chief Minister K Kamaraj's efforts in feeding school children which revolutionsed education. He referred to colour discrimination prevailing in our society. Also known for his witty one-liners, he also recalled experiences from his personal life. The actor also recalled the incidents of minor war of words that broke out in the house. He adjudicated the kerfuffle that broke out between Suresh Chakravarthy and Anitha Sampath. And Kamal weaved a camaraderie between all inmates. After casual chat, Kamal recalled Manorama on her death anniversary.
இதயத்தை கொடுப்பதும், உடைப்பதும் நம் கையில்தான் உள்ளது பிக்பாஸ் கமல்!

இதயத்தை கொடுப்பதும், உடைப்பதும் நம் கையில்தான் உள்ளது பிக்பாஸ் கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    இதயத்தை கொடுப்பதும், அதை உடைப்பதும் அவரவர் கைகளில்தான் இருக்கிறது என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் அறிவுரை! பிக்பாஸ் சீசன்4 தொடங்கி ஒரு வாரம் கடந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகள் மெல்ல ஏற்பட தொடங்கி உள்ளது. சனிக்கிழமை இரவு போட்டியாளர்களோடு பேசிய கமல் மறைந்த நடிகை மனோரமாவின் நினைவு நாளை நினைவு கூர்ந்தார். மனோரமா இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை , என் 4 வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். அவர் மறைவுக்கு முன்பாக கடைசியாக கலந்து கொண்ட விழாவில் நானும் கலந்து கொண்டேன் என்றார். அதே போல பாலாஜிக்கும், சம்யுக்தாவுக்கும் சனம்ஷெட்டி உடைந்த இதய முத்திரையை கைகளில் பதித்தார். ஆனால் இந்த இரண்டு பேர்களுக்கும் கடந்த முறை அன்பான இதய முத்திரையை குத்தியிருந்தார். இந்த முறை அதை மாற்றி இதயத்தை உடைத்து முத்திரை பதித்தார். அதே நேரம் அனிதா சம்பத், ர...
நீ எல்லாம் சினிமா எடுக்க லாயக்கு இல்ல… உன் புத்திக்கு  பிட்டு படம்தான் சரி!

நீ எல்லாம் சினிமா எடுக்க லாயக்கு இல்ல… உன் புத்திக்கு பிட்டு படம்தான் சரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  https://youtu.be/d35ZplAK-Iw
சினிமாவில் வன்முறை, பலாத்கார காட்சிகளில் எச்சரிக்கை வசனங்கள் இடம் பெற சென்சார் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தாதா87, பவுடர் பட இயக்குனர் ஆலோசனை

சினிமாவில் வன்முறை, பலாத்கார காட்சிகளில் எச்சரிக்கை வசனங்கள் இடம் பெற சென்சார் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தாதா87, பவுடர் பட இயக்குனர் ஆலோசனை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மத்திய அரசு மற்றும் தணிக்கைக்குழுவிற்கு தாதா87, பப்ஜி, பவுடர் படங்களின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கோரிக்கை!! பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் டைட்டில் கார்டில் பதிவிட வேண்டுகோள். மத்திய தணிக்கைக்குழுவின் ஆலோசனைப்படி திரைப்படங்கள் துவங்குவதற்கு முன் மது குடிப்பதும். சிகரெட் பிடிப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் டைட்டில் கார்டில் கட்டாயம் பதிவிடப்பட வேண்டும். இந்நாள் வரை அந்த பதிவும் திரைப்படம் துவங்குவதற்கு முன் பதிவிடப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றச்சம்பவங்களுக்கு எதிரான வாசகம் 2019 மார்ச் 1 வெளியான ”தாதா87” படத்தின் டைட்டில் கார்டில், ”பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்” என்ற வாசகத்தை உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவிட்டோம். தற்சமயம் நாட்டை கண்ணீரில...
Kajal Aggarwal to marry a businessman?

Kajal Aggarwal to marry a businessman?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  Kajal Aggarwal to marry a businessman? There are reports that actress Kajal Aggarwal has fallen in love and is soon going to tie-the-knot. Rumours are abuzz that Kajal is soon going to get married to entreprenuer Gautam Kitchlu who is an interior designer and tech, design enthusiast. The wedding will be a two-day affair in Mumbai and it will only include close friends and family. It is being said that Kajal’s to-be-marriage is love-arranged and according to some reports, the actress has also gotten engaged secretly to her now fiance Gautam.
கட்சி மாற திட்டமா குஷ்பு ஆவேசம்

கட்சி மாற திட்டமா குஷ்பு ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தியும் சந்தித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் உ.பி. சம்பவத்திற்கு நீதி கேட்டும், ராகுல் மற்றும் பிரியங்கா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெரம்பூரில் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் பேசிய காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு, “அமித் ஷா நலம்பெற டுவிட் போட்டதால் நான் பாஜகாவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது. கட்சி மாறிய வதந்திக்கு இந்தக்கூட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் விரைவில் பதில் சொல்லும் காலம் வரு...
தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய காதல் ஜோடி!

தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய காதல் ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு கேரளா போன நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி அப்படியே கோவா போய் ஒரு டிரிப் அடித்து விட்டு மீண்டும் தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார்கள். இப்போது இணையம் முழுக்க நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி கை பிடித்து விமானத்தில் இருந்து இறங்கி வரும் படங்கள் தான் பரவி வைரலாகி வருகிறது.  ...