தியாகராஜா டாக்கீஸ் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா!
தியாகராஜா டாக்கீஸ் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா!
திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
திரைப்படத் துறையில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள தியாகராஜா டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கிறார்.
தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி ஆகியோரின் புதிய முயற்சிக்கு திரையுலகினர் மற்றும் ஊடக நண்பர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரி...









