திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

MOVIES

லஷ்மிபாம் படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது – கியாரா அத்வானி

லஷ்மிபாம் படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது – கியாரா அத்வானி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  " லட்சுமி பாம் " படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது -கீயரா அத்வானி தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை ஹிந்தியில் 'லட்சுமி பாம்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தை தமிழில் எழுதி இயக்கி மாபெரும் வெற்றிப் படமாக்கிய ராகவா லாரன்ஸ் தான் ஹிந்தியிலும் இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன மனக்கசப்பில் இந்தப் படத்தை தான் இயக்கவில்லை என்று லாரன்ஸ் அறிவித்தார். அவர் அறிவித்த உடனே படக் குழுவினரும், படத்தின் கதாநாயகன் அக்ஷய் குமாரும் ராகவா லாரன்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களின் அன்பை ஏற்ற லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க ஆயத்தமானார். மறுபடியும் இயக்குனர் பொறுப்பை லாரன்ஸ் ஏற்றுக்கொண்டது படக்குழுவை பெருமகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது. படத்தின் கதாநாயகி கீயரா அத்வானி இதைப்பற்றி கூறும் போது, "அ...
2019 ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு  தேர்வான ஜி.வி.பிரகாஷ் குமாரின்  சர்வம் தாளமயம்..!

2019 ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ஜி.வி.பிரகாஷ் குமாரின் சர்வம் தாளமயம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு ராஜீவ்மேனனின் "சர்வம் தாளமயம்"அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த ‘சர்வம் தாளமயம்’ தமிழ் திரைப்படம், ‘சர்வதேச பனோரமா’ பிரிவில், 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மதிப்பு மிக்க இத்திரைப்படவிழா, ஜூன் மாதம் 15ம் தேதி, அதாவது இன்று முதல் 24 தேதி வரை நடைபெறுகிறது....
ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..!

ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார். தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் 'சிக்சர்' என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், 'சிக்சர்' படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்துள்ளோம். 'நீ எங்கவேனா கோச்சிக்கினு...' என தொடங்கும் இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் தெரிவித்துள்ளார்....
விலை போகாத நயன்தாரா படம்… ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது எதனால்..

விலை போகாத நயன்தாரா படம்… ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது எதனால்..

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  விலை போகாத நயன்தாரா படம்... ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது எதனால்..? தமிழ் சினிமா உலகம் ரஜினி கமல், அஜீத், விஜய்க்கு அடுத்த வியாபார இடத்தில் வைத்திருப்பது நயன்தாரா படங்களை தான். அந்தளவுக்கு டிமாண்ட் மார்க்கெட் வியாபார திரைப்பிரபலம் நயன்தாரா. இவர் நடித்த கொலையுதிர் காலம் படத்தைத் 14ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக் குழு முடிவு செய்து இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து வந்தது. அதன் அடிப்படையில் படத்தை கொலையுதிர் காலம் படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம். இந்த வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் படத்தின் வியாபாரமும் பெருசாக இல்லை. டிஸ்ட்ரிபூஷன் முறையில் வாங்கி வெளியிடவும் ஆட்கள் வராததால் தயாரிப்பாளர் தரப்பு கடும் அப்செட் ஆனதாம். இதற்கு முக்கியமான காரணம் படத்தின் இயக்குநர் சக்ரி டோலெட்டி,. கமலின் உன்னைப் போல் ஒருவன், அஜீத்தின் பில்லா 2 படங்களை இயக்கியவர் தா...
சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..!

சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..! சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் சூரைப் போற்று. இறுதி சுற்று படத்திற்கு பிறகு சுதா இயக்கும் இந்த படம் வெற்றி பெற்ற ஒரு விமான நிறுவன தொழிலதிபர் பற்றிய கதை என்றார்கள். படு வேகமாக வளர்ந்து வரும் "சூரரை போற்று” திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு இணையவுள்ளதாக தெரிகிறது. மோகன் பாபு தெலுங்கு சினிமா உலகில் 1970-களிலிருந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் மோகன் பாபு....
பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தர்பார் பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! லைகா நிறுவனம் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து சின்ன ஓய்வுக்கு பின் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையிலேயே தொடர்கிறது. ஷூட்டிங் காட்சிகள், படங்கள் அடிக்கடி லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கினாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இதை தடுக்க இயக்குனர் முருகதாஸ் பல அதிரடிகள் செய்தும் பலன் இல்லாமல் போனது. அதோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனை பயன் படுத்த கூடாது என்றும் தடை விதித்தார். அதை மீறியும் ஏதாவது படங்கள் லீக் ஆகி வருகிறது. இந்த சூழலில் தர்பார் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என பரவிய தகவலை இயக்குனர் முருகதாஸ் முற்றிலும் மறுத்துள்ளனர். அதோடு, படப்பி...
விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..!

விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்... வைரலாகும் பன்ச் டயலாக்..! அஜித்குமார் நடிப்பில் வரப்போகும் நேர் கொண்ட பார்வை படத்தின் டீசர் நேற்று வெளியாகி பரபரப்பாக்கியது. இப்போது அந்த டீசரில் அஜித் பேசும் வசனம் ஒன்று வைரலாக இணையத்தை கலக்கி வருகிறது. டீசரின் முடிவில் ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறிங்க?’ எனப் பேசியுள்ளார். இந்த வசனம் அஜித் தன் ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லும் அட்வைஸ் என சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. சமீபகாலமாக அஜித் ரசிகர்கள் அஜித் மேல் உள்ள அன்பால் மற்ற நடிகர், நடிகைகளைத் தரக்குறைவாகப் பேசுவது அதிகரித்துள்ளதால் தன் ரசிகர்களுக்காக இந்த வசனத்தை அஜீத் வைத்திருக்கிறார் என்றாலும் அனைத்து ரசிகர்களுக்கும் உணர்த்தும் விதமாக இந்த வசனம் இந்த ஆண்டின் பன்ச் டயலாக் ஆக மாறி உள்ளது.  ...
கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!

கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..! தமிழ் சினிமாவில் கால் பதித்த வட இந்திய நடிகைகளில் பூமிகாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. திருமணத்திற்கு பிறகு நல்ல கேரக்டரில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்ளும் பூமிகா இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மாறன் தான் இந்த படத்தை இயக்குகிறார். கண்ணை நம்பாதே என தலைப்பிட்ட இந்த படத்தில் பூமிகா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தேர்தல் காரணமாக நின்றிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது....
கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..! இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை முதல்முதலில் வென்ற ஆண்டு 1983. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலகக்கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் பாலிவுட்டில் '83 தி ஃபிலிம்' என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங், கவாஸ்கர் கேரக்டரில் தாஹிர் ராஜ், ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கபில்தேவ் மனைவி கேரக்டரான ரூமி பாட்டியா எ...