வியாழக்கிழமை, ஜனவரி 1
Shadow

MOVIES

ஜெயம் ரவி நடிக்கும் மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர்

ஜெயம் ரவி நடிக்கும் மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. ‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயம் ரவி மகன் ஆரவ், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.  ...
கேரளாவில் ஆயுர்வேத கிசிச்சை எடுக்கும் அனுஷ்கா

கேரளாவில் ஆயுர்வேத கிசிச்சை எடுக்கும் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  உடல் எடை குறைந்து ஸ்லிம்மான அனுஷ்கா, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார் என்கிறார்கள். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக தன்னுடைய உடல் எடையை வெகுவாக அதிகரித்தார் அனுஷ்கா. ஆனால், அம்மா இடுப்பில்  ஏறிய குழந்தை போல. ஏறிய இடை இறங்குவேனா என அடம்பிடித்தது. இதனால், சில வருடங்கள் மிகவும் அவதிப்பட்டு  வந்தார் அனுஷ்கா. ‘பாகுபலி 2’ படத்தில் கூட அப்படியே தான் நடித்தார். கிராஃபிக்ஸ் மூலம் அவருடைய உடலை அழகாகக் காட்டினார்கள். உடல் எடை குறையாததால், வேறெந்த படத்திலும் கமிட்டாகாமல் தவிர்த்து வந்தார் அனுஷ்கா. இத்தனைக்கும் அவர் யோகா  டீச்சர் வேறு. ஒருவழியாக தீவிர முயற்சிக்குப் பின் உடல் எடையைக் குறைத்துள்ளார் அனுஷ்கா. அவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக முதுகுவலி பிரச்னையால்  அவதிப்பட்டு வரும் அனுஷ்கா, கேரள...
‘வேலைக்காரன்’ பெற்ற ‘யு’ சான்றிதழ்..!

‘வேலைக்காரன்’ பெற்ற ‘யு’ சான்றிதழ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
‘ரெமோ’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, ரோபா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருக்கின்றனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து, டிசம்பர் 22ம் தேதி படம் வெளியாவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்....
தமிழ் ராக்கர்ஸ் பட ரிலீஸ் தேதி வெளியிட்ட `தமிழ்படம் 2.0′ கலாட்டா..!

தமிழ் ராக்கர்ஸ் பட ரிலீஸ் தேதி வெளியிட்ட `தமிழ்படம் 2.0′ கலாட்டா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. இந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்ப இருக்கிறது. அதற்கான பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும், வருகிற 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே 26.05.2018 ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு கலாய்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அத...
திகிலான குற்றச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

திகிலான குற்றச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில், படம் குறித்து இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில், '' விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின்...
“டிக் டிக் டிக்” படத்தின் புதிய அப்டேட்

“டிக் டிக் டிக்” படத்தின் புதிய அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாகிறது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாகிறது. சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்லவரவெற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாக இருப்பதாக இசையமைப்பாளர் இமான் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  ...
Vijay Sethupathi and Nayantara in a thriller movie

Vijay Sethupathi and Nayantara in a thriller movie

MOVIES
This lady is getting faster and fastest with continuous projects, which are based on different genres and in fact nurturing her with unique roles. The actress having completed shooting for Dora and Aramm has now commenced ‘Imaikka Nodigal’, which stars Atharvaa Murali and Rashi Khanna in lead roles. While she is reported to be playing the protagonist’s elder sister, here is interesting information. If what we hear from the close sources is believed to be true, then Vijay Sethupathi has been approached to share screen space with Nayantara, which will be like an extended cameo. Nevertheless, the team refrains from offering its authentic confirmation on this and we shall wait for a while as it brings out officially. It is worth mentioning both Vijay Sethupathi and Nayantara teamed up for N...