வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

ஷூட்டிங் தொடங்கும் முன்பே வியாபாரம் பேசும் விக்ரம்பிரபுவின் வால்டர் படம்!

 

*”வால்டர்” வியாபாரம் தொடங்கியது*

அர்ஜீன் – விக்ரம் பிரபு – ஜாக்கி செராப் நடிக்கும் “வால்டர்” மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சிங்காரவேலன் தயாரிக்கும் இந்த படத்திற்கு தெலுங்கில் மெகாஹிட் ஆன ‘அர்ஜீன் ரெட்டி’ படத்தின் இசையமைப்பாளர் “ராடான்” இசையமைக்கிறார்,
படத்தின் அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்தில் ஆடியோ உரிமையை “NEW MUSIC” நிறுவனம் கைப்பற்றியது,

அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே 70% வியாபாரம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

247 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன