வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

செல்வாக்கு சரிந்து போனதை 5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.,வுக்கு உணர்த்துகிறது – ரஜினி

மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்-ஐ சந்தித்த செய்தியாளர்கள்  5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவரது கருத்தை அறிய முயன்றனர்.

அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக தெரிவித்தார். இந்த முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

258 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன