ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

சந்தானம் நடிக்கும் அக்யூஸ்ட் no1

 

தில்லுக்கு துட்டு 2 ஹிட் ஆனதை தொடர்ந்து நடிகர் சந்தானம் புதுப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜான்சன் இயக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது

584 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன