செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

காசினோ சூதாட்டம் ஆடிய காஜல் அகர்வால்..!

இலங்கையில்  பிரபலமான பாலிஸ் காசினோ சூதாட்ட கிளப்பில் ஒரு மணி நேர வேலை. சூதாட்டம் ஆடவேண்டும் அங்கு வரும் பிரபலங்களுடன் மகிழ்ச்சியாக பேச வேண்டும்.

 

ஸ்ரீலங்கா காசினோ சூதாட்ட கிளப்பில் விளையாட கோடிகள் கொடுத்து காஜல் அகர்வாலை அழைத்திருக்கிறார்கள்.
அவரும் போய் 2 நாட்கள் ஜாலியாக கிளப்பில் போய் சூதாடிவிட்டு வந்திருக்கிறார்.
காஜல் ஊர் திரும்பிய சில தினங்களில் அங்கு குண்டு வெடிப்பு நடந்து பல நூறு பேர் பலியானதால் காஜல் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்.

 

454 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன