புதன்கிழமை, மே 15
Shadow

என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது – கவுதம் கார்த்திக்

 

என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது – கவுதம் கார்த்திக்

தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக்
நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெல்லையில் டிரைலர் வெளியான தியேட்டர்களுக்கு விசிட அடித்த பின் கூறியது:
இதுபோல பல்வேறு கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை (கார்த்திக்) மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன்.

எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.

347 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன