சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: கவுதம் கார்த்திக்

என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது – கவுதம் கார்த்திக்

என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது – கவுதம் கார்த்திக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது - கவுதம் கார்த்திக் தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெல்லையில் டிரைலர் வெளியான தியேட்டர்களுக்கு விசிட அடித்த பின் கூறியது: இதுபோல பல்வேறு கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை (கார்த்திக்) மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன். எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்....
தேவராட்டம் என்னை காப்பாற்றும் – கவுதம் கார்த்திக் நம்பிக்கை

தேவராட்டம் என்னை காப்பாற்றும் – கவுதம் கார்த்திக் நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஞானவேல் ராஜா தயாரிப்பில் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள தேவராட்டம் பட பத்திரிகையாளர் சந்திப்பு .ந்டந்தது. கவுதம் கார்த்தி பேசும்போது, "இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்...