சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசிவருவது உண்மைதான் – தமிழிசை சவுந்தரராஜன்

 

பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசிவருவது உண்மைதான் – தமிழிசை சவுந்தரராஜன்

தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி, சந்திரசேகர் ராவிடம் பேசியதை போல் மறுபுறம் பிரதமர் மோடியுடனும் பேசி வருகிறார்

நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை அறிந்துள்ளதாலும், பதவி, பசி காரணத்தாலும் பா.ஜ.க.வுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

557 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன