
சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..!
மிஷ்கின், விக்ராந்த் மற்றும் சுசீந்தரன் ஆகியோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவான ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்துக்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த படம் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
626 Views
