செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

ஆடை கழற்றி உள்ளாடை விளம்பரத்தில் நடித்த “தோனி” நாயகி..!

 

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி ‘தோனி’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

எல்லா ஹீரோயின்கள் போல இவரும் அடிக்கடி கவர்ச்சீ… படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.

இப்போது ஒரு உள்ளாடை விளம்பரத்தில் திஷா பதானி நடித்திருக்கிறார்.

வழக்கமாக இது போன்ற உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகள் அந்த நிறுவன உள்ளாடை மட்டுமே அணிந்தபடி பலவிதமான போஸ்களில் போட்டோ எடுக்க மாடலாக நிற்பார்கள்.

இந்த திஷா பதானி அதிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

மேல் சட்டையை கழற்றி விட்டபடியும், கால் சட்டையை பாதி அதாங்க பேண்ட்டை அவிழ்த்தபடி உள்ளாடைகள் தெரிய செக்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

இதுதான் இப்போதைய இணைய வைரல் கதை…!

703 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன