ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் – சத்யபிரதா சாஹூ

 

*வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்*

*36ஆயிரம் காவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு வழங்குவர்*

*1,520 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்*


*8 மணிக்கே தபால் வாக்குகளுடன் மின்னணு இயந்திர வாக்குகளையும் எண்ணும்பணி தொடங்கும்*

*மின்னணு இயந்திரங்களில் எண்ணப்பட்டபின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும்*

*VOTER HELPLINE மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது*

– *சத்யபிரதா சாஹூ*

329 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன