ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9
Shadow

படு தோல்வியால் மத்திய மந்திரி சபையில் தமிழகத்துக்கு இடமில்லை..!

 

தமிழகத்தில் பாஜக கூட்டணி படு தோல்வி அடைந்தது. ஒரே ஒரு இடத்தில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இதையடுத்து மத்திய மந்திரிசபையில் கண்டிப்பாக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது ராஜ்யசபை எம்பி வைத்தியலிங்கம் இருவரில் ஒருவருக்கு பதவி வழங்குவார்கள் என எதிர் பார்த்தார்கள்.

ஆனால் மோடி சர்காரிலில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியலில் தமிழகம் சார்பில் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பாஜக படு தோல்வி அடைந்தததால் மோடி அரசாங்கம் தமிழகத்தை புறக்கணிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

706 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன